கனடாவுக்கு சீனா எச்சரிக்கை – எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

கனடாவுக்கு சீனா எச்சரிக்கை –  எங்களை பஹித்துக்கொள்வது உங்கள் நாட்டுக்கு விபரீதமாகும்

சீனா, கனடாவுக்கும் தற்போது கருத்து முரண்பாடு காரணமாக கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சமீபகாலங்களில் பலவிதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பழங்குடி இன மக்கள் சீன கம்யூனிச அரசால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. சீனா தனது அதிகரித்துவரும் மக்கள் தொகையை குறைக்க இந்த பழங்குடி இன பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்கிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. இதனையடுத்து தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு கைத்தொழில்கள் கற்றுக்கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிவைத்து உள்ளதாகவும் சீனா தெரிவித்தது.ஆனாலும் தொடர்ந்து சீனா மீது…

Read More

தி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு

தி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு

இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தி மு க வின் கூட்டாளி & விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்து மதம் மீது எப்போதும் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இந்து மதத்தையும், அதன் நம்பிக்கையையும் இழிவாக பேசி, பிற மதங்களை உயர்த்தி பேசி வருகிறார். இந்நிலையில் ஒரு இணையதள கருத்தரங்கில் பேசிய திருமாவளவன், ”இந்து தர்மம் படி (மனு தர்மம்) எல்லா பெண்களுமே விபச்சாரிகள் தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது எல்லா தரப்பு பெண்களுக்கும்…

Read More