தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம்: 6 மாதங்களில் தமிழக அரசு நிலம் ஒப்படைப்பு

தூத்துக்குடி அருகே ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேவையான நிலத்தை தமிழக அரசு 6 மாதங்களில் ஒப்படைக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. இது குறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கூறியதாவது,‛ விண்வெளித்துறையின் வேண்டுகோளை ஏற்று ராக்கெட் ஏவுதளம் அமைக்க தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் 961 ஹெக்டேர் நிலத்தை அடையாளம் கண்டறிந்துள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் அந்த நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 961 ஹெ க்டர் நிலத்தில் 431 ஹெ க்டர் நிலத்தில் அளவிடும் பணி நிறைவடைந்துள்ளது. மீதி நிலத்திற்கு அளவிடும் பணி தற்போது நடந்து வருகிறது’ இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே…

Read More

இலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்

இலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்

இலங்கை கொழும்பு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் பிரதீப்குமார் பண்டாரா, 31. போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்பு இருந்ததால், இலங்கை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த பிரதீப்குமார் பண்டாரா, கள்ளப்படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு கடந்த, 5 ம் தேதி வந்தார். அப்பகுதியில் இருந்தவர்களிடம் சிங்கள மொழியில் பேசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மண்டபம் போலீசார் அளித்த தகவலின்படி, கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் பிரதீப்குமாரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரதீப்குமார் பண்டாரா, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது….

Read More