மே வங்க பிஷனூர் பி ஜே பி யின் முஸ்லிம் எம் பி கான் காவி உடையில் மொட்டையடித்து ஹோமம் செய்து வழிபட்டார்

மே வங்க பிஷனூர் பி ஜே பி யின் முஸ்லிம்  எம் பி கான் காவி உடையில் மொட்டையடித்து ஹோமம் செய்து வழிபட்டார்

பிஷ்ணுபூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. சௌமித்ரா கான் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். பிராமண பண்டிதர்கள் மேற்கொண்ட சடங்கின் போது முஸ்லிம் எம்.பி. ​​கான் மொட்டையடித்து ஹோமம் செய்து குடும்பத்துடன் பிரதித்தார். ஸ்ரீ கான் காவி உடையணிந்து அணிந்து சடங்கு செய்தார். விழா முடிந்த உடனேயே, அடுத்த ஆண்டு காவி ஆடைகளை மட்டுமே அணிவேன் என்று அறிவித்தார் – “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான டிஎம்சி அரசை எதிர்த்து மக்கள் வாக்களித்து தூக்கியெறியும்வரை காவி உடை மட்டுமே அனிவேன் ” என்று பகிரங்க பிரகடனம் செய்தார். இன்று கான் காட்டிய வழியில் மேலும் பல முஸ்லிம்கல் மேற்கு வங்கத்தில் தாய் மதம் திரும்புவர் என்று…

Read More

கணேஷ் சதுர்த்தியின் “பசுமை விநாயகர் போட்டி” !!

கணேஷ் சதுர்த்தியின் “பசுமை விநாயகர் போட்டி” !!

ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படும். இந்த புனித தினத்தை முன்னின்ட்டு நமது “பசுமை விநாயகர்” போட்டியை நாம் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். இந்த போட்டியில் வெற்றிபெற நீங்கள் ஒரு சூழல் நட்புடய பிள்ளையாரை உருவாக்க வேண்டும். இந்த பிள்ளையார் செய்யும்போது படிப்படியாக புகைப்படங்கள் / வீடியோவை எடுத்து நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் .. நீங்களே உருவாக்கிய இந்த அன்பு விநாயகரிடம், உங்கள் சொந்த விநாயகரிடம் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்வதும் அடங்கும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புங்கள். வெற்றிபெறுவோர் பாரத் மார்க் சான்றளிக்கப்பட்ட “கணேஷ் சிற்பி” அறிவிக்கப்படுவார்கள். உங்கள் திறமையைக் காட்டவும் நிரூபிக்கவும் இந்த அற்புதமான போட்டியில் பங்கேற்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்: 1)…

Read More

அதிரவைக்கும் செய்தி : பிராம்ப்டனில் உள்ள ஹிந்து கோவிலின் தலைமை பூசாரியின் மனைவியை கொன்றது யார்? ஏன் ?

அதிரவைக்கும் செய்தி :  பிராம்ப்டனில் உள்ள ஹிந்து கோவிலின் தலைமை பூசாரியின் மனைவியை கொன்றது யார்? ஏன் ?

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலின் தலைமை பூசாரியாக இருக்கும் பண்டிட் அபய் தேவ் சாஸ்திரியின் மனைவி வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அவரது வீட்டின் கேரேஜில் சுட்டுக் கொல்லப்பட்டார். கான்ஸ்டபில் சாரா பாட்டன் கூரூஹையில், ஒரு குடும்ப உறுப்பினர் வீட்டிற்கு வந்தபோது மோசமாக காயமடைந்ததைக் கண்டார் என்று கூறினார். அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு இரவு 9:30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பீல் போலிஸின் குற்றவியல் புலனாய்வுப் பணியகம் (சிஐபி) தற்போது அந்தப் பெண்ணின் காயங்களின் சூழ்நிலைகளை ஆராய்ந்து வருகிறது. இந்த கொலையைபற்றிய செய்தி தெரிந்த எவரும் 21 பிரிவில் CIB ஐ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More

ஹிந்து விரோத கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக – ஐ.டி., அணியுடன் பிரசாந்த் கிஷோர் டீம் மோதல் !!

ஹிந்து விரோத கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக – ஐ.டி., அணியுடன் பிரசாந்த் கிஷோர் டீம் மோதல் !!

ஆன்மிக அரசியல் விவகாரத்தால், ‘ஐபேக்’ நிறுவனத்திற்கும், தி.மு.க., – ஐ.டி., அணிக்கும் இடையே, உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில், தி.மு.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க் கள் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்றது. அப்போது, தி.மு.க., – எம்.பி., ஒருவர், ‘அ.தி.மு.க., – பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு இணையாக, தி.மு.க., – ஐ.டி., அணியின் செயல்பாடு இல்லை’ என, குற்றம் சாட்டினார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘ஐ.டி., அணி சிறப்பாக செயல்படுகிறது’ என, பாராட்டினார். ஐ.டி., அணி மாநில செயலராக, மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் செயல்படுகிறார். தியாகராஜனின் குடும்பம், பாரம்பரியமாக ஆன்மிக ஈடுபாடுள்ளது என்பதால்,…

Read More

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா ஜ க வில் இணைகிறாரா? தி.மு.க திக்…திக் ….திக் !!

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் பா ஜ க வில் இணைகிறாரா?  தி.மு.க திக்…திக் ….திக் !!

ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை ஆயிரம் விளக்குத் தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் தில்லியில் சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு, பா.ஜ.கவின் தலைமையகத்தில் நடந்த விழாவிலும் கு.க. செல்வம் கலந்துகொண்டார். ஆனால், தான் பா.ஜ.கவில் இணையவில்லையென்றும் தெரிவித்திருந்தார். இதற்குப் பிறகு ஊடகங்களில் பேசிய அவர், தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்பு தனக்கு தரப்படவில்லை என்பது குறித்து அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து கு.க. செல்வத்தை தலைமை நிலைய அலுவலகச் செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளைப் பறித்த தி.மு.க., அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன்…

Read More

சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

சப்பாத்திக்கு செஞ்ச உருளைக்கிழங்கு மசாலாவை வேணம்னா சொல்லுவ? கணவன் எலும்பை உடைத்த மனைவி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணவன், சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு மசாலாவை சாப்பிட மறுத்ததால், அவரை மனைவி கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவரது கை எலும்பு உடைந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வசிக்கும் ஹர்சத் (40), தனது மனைவி தாராவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சண்டையின் போது தனது மனைவி தாக்கியதில் தனது கை எலும்பு உடைந்ததாக ஹர்சத், போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியதாவது: கடந்து வெள்ளிக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நான் மனைவியிடம் இரவு உணவு கேட்டேன். அவர் சப்பாத்தி, உருளைகிழங்கு மசாலா சாப்பிட கொண்டு வந்தார். எனக்கு நீரிழிவு (டயாபடிக்) நோய் உள்ளதால், உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்தேன்.   அதற்கு தகாத…

Read More

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும் லக்?

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும் லக்?

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ், 55, அமெரிக்காவின் துணை அதிபராகும், ‘லக்’ அடித்துள்ளது. அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தன் துணை அதிபர் வேட்பாளராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ் பெயரை அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை குறி வைத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், 74, மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள்…

Read More

டில்லியில் சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு – ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

டில்லியில் சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு – ரூ.1000 கோடி ஹவாலா மோசடி

ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக டில்லியில் உள்ள சீன நிறுவனங்களில், வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள சீன நிறுவனங்கள், சில இந்தியர்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரி துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து டில்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார். சோதனையில் 40 போலி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதும், இதில் வங்க ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹவாலா மோசடியில் தொடர்புள்ள வங்கி ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று…

Read More

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க !!

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.  கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் இந்த தகவலை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக, நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் அகில விராஜ்காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய…

Read More

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது : திமுக-விற்கு பயங்கர அதிர்ச்சி !!

ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது : திமுக-விற்கு பயங்கர அதிர்ச்சி !!

திமுக-விற்கு அதிர்ச்சி கொடுத்த மொடக்குறிச்சி ஒன்றியம் வடுகபட்டி பேரூராட்சி.. ஒரு ஊரே பாஜகவில் இணைந்தது.. 5.8.2020 புதன்கிழமை அன்று மொடக்குறிச்சி ஒன்றியம் அரச்சலூர் அருகில் உள்ள வடுகபட்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டில் ஜேஜே நகரில் பாரதிய ஜனதா ஓபிசி அணியின் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் அவர்களின் ஏற்பாட்டில் திமுக கிளை செயலாளர் தேவராஜ் தலைமையில் திமுகவில் உறுப்பினராக இருந்த 70 குடும்பங்களை சார்ந்த 150க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் நிர்வாகிகள் உட்பட்ட பலர் விலகி பாரதிய ஜனதா கட்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ் ஏ சிவசுப்பிரமணியன் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. முன்னதாக முருகரின் வேல் பூஜை செய்து ஸ்ரீ…

Read More
1 2 3 4