கொரோனா பாதிப்புகளில் ரஷ்யா 2வது இடம்

கொரோனா பாதிப்புகளில் ரஷ்யா 2வது இடம்

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து உலகளவில் ரஷ்யா இரண்டவது இடத்தை பிடித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,899 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,243 ஆக அதிகரித்தது. இவற்றில் 43, 512 பேர் குணமடைந்தனர். கொரோனா நோய் பாதித்து இதுவரை 2,116 பேர் பலியாகினர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். மாஸ்கோவிலும் பலருக்கு கொரோனா பரிசோதனைகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் பாதிக்கப்படுபவர்களின் நாளொன்றுக்கான…

Read More

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியில் கொரோனா தொற்று உறுதி

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியில் கொரோனா தொற்று உறுதி

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியான ஷூலானில் ஒரு குழுவினரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜிலின் நகரின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் பலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், இண்டர்நெட் மையங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக உள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். ஜிலினில் மட்டும் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா இரண்டாம் அலை வீசும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர்.

Read More

ஒன்ராறியோவில் முதல் செவிலியர் COVID-19 ஆல் இறந்தார்

ஒன்ராறியோவில் முதல் செவிலியர் COVID-19 ஆல் இறந்தார்

குழந்தைகளில் புதிய அறிகுறிகள் இருப்பதாக மாகாணம் எச்சரிக்கிறது ஒன்ராறியோ மாகாணம் தனது முதல் செவிலியரை COVID-19 க்கு இழந்தது. குழந்தைகளில் தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் வீக்கமும் ஏற்படும். நர்ஸ் பிரையன் பீட்டி, லண்டனில் உள்ள கென்சிங்டன் கிராமத்தின் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் பணிபுரிந்தார். இங்கு ஏப்ரல் தொடக்கத்தில் COVID-19 நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டது. அதன் 78 குடியிருப்பாளர்கள் ஐந்து பேர் தொற்று வைரஸால் முன்னமே உயிரிழந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. பீட்டி எப்படி நோயால் பாதிக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இந்த தோற்று நீண்ட கால பராமரிப்பு இல்லத்திலுள்ள மேலும் ஒரு சில ஊழியர்களையும் பாதித்துள்ளது. “அவர் அர்ப்பணிப்புக்கான வரையறை, அவர் தனது சகாக்கள் மற்றும்…

Read More