மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. மே 9 ஆம் தேதி வெளியிடப்ப அறிவிப்பு பிரசுரத்தில் ‘லோப்லாஸ்’  தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக “எங்கள் கிருமிநாசினி நெறிமுறைகள் மற்றும் சமூக தொலைதூர நடைமுறைகளுக்கு மேல்” மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் நிர்வாகம் கூறியுள்ளது. டுபோன்ட் மற்றும் கிறிஸ்டி கடைகல் சனிக்கிழமை காலை மேற்கொண்டும் “முழுமையான (ஒரே இரவில்) சுத்தம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

Read More

அமேரிக்காவில் காரோண : அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தாக்கு

அமேரிக்காவில் காரோண :  அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தாக்கு

அதிபர் டிரம்ப்பின் நிர்வாக குளறுபடியால், அமெரிக்க கொரானாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தற்போது வரை 13 லட்சத்து 47 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தான் அதிபராக இருந்த போது நிர்வாகத்தில் இருந்த 3 ஆயிரம் பேருடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கலந்துரையாடினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனை இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமானது. நான் என்னுடைய முழு ஆதரவை ஜோ பிடனுக்கு அளிக்கிறேன்….

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும் 3 பேர் உயிரிழப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும்  3 பேர் உயிரிழப்பு !!

ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆகவும், பலி எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 412 ஆண்கள், 257 பெண்கள் ஆவர். இன்று மட்டும் 13,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் 74 வயது முதியவரும், சென்னையில் 59 வயது நபரும், திருவள்ளூர் 55 வயது நபரும் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த…

Read More