நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்களா ?

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்களா ?

‘நியூயார்க்கில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்’ என கொரோனா நோயாளிகள் வார்டில் பணிபுரியும் நெவாடாவை சேர்ந்த நர்ஸ் கண்ணீர் மல்க கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் நிக்கோல் சிரோடேக் பேஸ்புக் நேரலை வீடியோவில் கூறியதாவது,ஒவ்வொரு முறையும் நோயாளியின் சார்பாக நான் வாதிட முயற்சிக்கும்போது, மருத்துவமனை நிர்வாகம் வேறு ஒரு பிரிவுக்கு மாற்றி விடுகின்றனர். நான் பணியாற்றிய இரண்டு மருத்துவமனைகளிலும் இதே போன்று நிகழ்ந்தது. இனி என்ன செய்வது என்று கூட எனக்கு தெரியாது. வக்கீல் குழுக்கள் கூட இவர்களை பற்றி ஒரு…

Read More

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை

பாகிஸ்தானில், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை நிகழ்த்தப்படுவதாக, அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ‘சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில், ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது தொடர்கிறது. பஞ்சாபில், 14 வயது பெண்களை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, திருமணம் செய்விக்கப்படுகிறது. அஹமதியா சிறுபான்மை சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் மீது, மத துவேஷ வழக்கு தொடரப்படுகிறது’ என, மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More

மிசிசாகா கால் பார் பிரேயர் ஆண் லௌட்ஸ்பீக்கர் அன்கான்ஸ்டிடியூஷனல் “ராம் சுப்பிரமணியன்” மேயர் குரோம்பிக்கு சவாலாகிறார்

மிசிசாகா கால் பார் பிரேயர் ஆண் லௌட்ஸ்பீக்கர் அன்கான்ஸ்டிடியூஷனல் “ராம் சுப்பிரமணியன்” மேயர் குரோம்பிக்கு சவாலாகிறார்

சில நாட்களாக கனடாவில் டஜன் கணக்கான மசூதிகள் ஒலிபெருக்கிகள் “அல்லாவே மிகப் பெரியவர் ” என்றும் “அல்லாவை தவிர கடவுள் இல்லை ” என்றும், இன்று கனட தேசமே லாக்டவுன் காரணமாக முஸ்லிம்களின் தனிமையைத் தணிக்கும் வகையில் முழங்குகின்றன. இது பாரிஸ், ஆம்ஸ்டர்டாம், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் உள்ள நகரங்களில் நாம் காண்பந்துபோல் இங்கும் முஸ்லீம் தெருக்களையும், குடியிருப்புக்களையும் நிறுவுவதற்கு அடித்தளத்தை அமைக்க இது முன்னோட்டமாக அமையுமென்று விமர்சகர்கள் கூறுகின்றனர். நகராட்சி அரசியல்வாதிகள் மீது முஸ்லீம் சமூகத்தில் வைத்திருக்கும் அதிகாரத்தின் மிக அப்பட்டமான எடுத்துக்காட்டு மிசிசாகா திகழ்ந்தது. மேயர் போனி குரோம்பி தனது உயர் நிர்வாகிகளின் ஆலோசனையை நிராகரித்தார், மேலும் ஒரு உந்துதல் வாக்கெடுப்பில் நகரத்தை திருத்தும்…

Read More