கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் தெரிவித்து இருப்பதாவது: உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்துஅமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டின. இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மலேரியா நோய் தடுப்பிற்கான மருந்தை, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, பயன்படுத்தி கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

மோடி வேண்டுகோள் – மார்ச்-22 ம் தேதி ” ஜனதா கர்ப்பியூ “

மோடி வேண்டுகோள் – மார்ச்-22 ம் தேதி ” ஜனதா கர்ப்பியூ “

மார்ச் 22 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லவேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடைமுறையை…

Read More