அமெரிக்க பள்ளிகளில் யோகா – 27 ஆண்டு தடை நீங்குகிறது !!

அமெரிக்க பள்ளிகளில் யோகா – 27 ஆண்டு தடை நீங்குகிறது !!

அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்த தடை நீக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா வகுப்புகள் நடைபெற்று வந்தன. கன்சர்வேடிவ் கட்சியினரின் எதிர்ப்பால், அலபாமா கல்வி வாரியம், 1993ல், யோகா வகுப்புகளை தடை செய்தது. இந்நிலையில், ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜெர்மி கிரே, ”மன அழுத்தம், பதற்றம், மன சோர்வு உள்ளிட்டவற்றை நீக்க உதவும் யோகா வகுப்புகளை, மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்,” என, வலியுறுத்தினார். அவரது முயற்சியால், அலபாமா மாகாண பிரதிநிதிகள் சபையில், யோகா மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. மசோதாவில், ‘யோகாவின் அனைத்து தோற்றங்கள், பயிற்சிகள்…

Read More

துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – கொரோனா வைரஸ்

துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – கொரோனா வைரஸ்

கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளனர். கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்…

Read More

கோ பூஜா – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

கோ பூஜா  – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

ஒவ்வொரு த்வாதசியிலும் கோ மாதாவுக்கு இதேபோல் சிறப்பு பூஜை நடக்கின்றது. இந்த வீடியோவைக் கிளிக் செய்து பாருங்கள் !! அகத்தி கீரையை (செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா) த்வாதசி தினத்தன்று பசுவுக்கு உண்ணக்கொடுத்தால், நம் வாழ்கை எல்லா கஸ்ட்ங்களும் நீங்கி அமைதியும்… செழிப்பும் நிறைந்ததாகும். உங்களால் முடிந்தால், பரிந்துரைத்தபடி பசுவுக்கு உணவளிக்கவும். அகத்தி கீரையை பசுவுக்கு உண்ணக்கொடுக்க சாத்தியமில்லாத இடத்தில் நீங்கள் இருந்தால், எங்கள் கோசாலாவில் பசுவுக்கு உணவளிக்க நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், மேலும் ஒரு வருடத்தில் அனைத்து 24 த்வாதாஷிகளுக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பப் பெயருக்கும் அர்ச்சனை செய்து, வருடா வருடம் பிரசாதமும் அனுப்பிவைக்கப்படும். இதேபோல 24 பிரதோஷங்களின் போது சிறப்பு பூஜை மற்றும் ரிஷாப்…

Read More