இலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது – இரா.சம்பந்தன்

இலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது – இரா.சம்பந்தன்

இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை. தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். 2015ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி:   பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வர உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச்சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன் எனக்கூறினார். இந்நிலையில், டிரம்ப் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலினாவும் வரும் 24 மற்றும் 25 ல் இந்தியா…

Read More