இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வழங்க வேண்டும் என இந்தியா வந்துள்ள மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் ஈழத்தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்துவந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் . “இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கு. ஆனால் இன்று இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கை அரசினால் முழுமையாக மீறப்பட்டு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்கனை மீறி, சீனா போன்ற நாடுகள் இலங்கையில் வேரூன்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை வழங்கியதே ராஜபக்ஷ அரசாங்கம்தான்….

Read More

ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

டில்லி சட்டசபைத் தேர்தலf ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.இந்த வெற்றிக்குப் பின்னால் பிரசாந்த் கி ேஷார் இருப்பதாக பேசப்படுகிறது.     இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஆம் ஆத்மிக்குத் தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்துக்கொடுத்த தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர், தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டில்லி மக்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.   இந்த பதிவின் பின்னுாட்டத்தில், ‘பிரசாந்த் கி ே ஷாரின் ஆலோசனை தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காரணம். தி.மு.க.,வுடன் பிரசாந்த் கைகோர்த்துள்ளதால், வரும் தமிழக…

Read More