சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவின் வுஹான் நகரில் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, ‘கொரோனா வைரஸ்’ உருவானது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி, 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. ‘கொரோனா வைரசால் தற்போது வரை, 904 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), ‘வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது. தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்….

Read More

மலேசியா பிரதமர் மீண்டும் முட்டாள்தனமான பேச்சு : மலேசியாவை முற்றிலும் அழித்தே ஒய்வாரா ?

மலேசியா பிரதமர் மீண்டும் முட்டாள்தனமான பேச்சு : மலேசியாவை முற்றிலும் அழித்தே ஒய்வாரா ?

அமெரிக்காவைக் காப்பாற்ற வேண்டுமானால், அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும்’ என, மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்ததற்கு அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வந்த, மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தற்போது பாலத்தீன – இஸ்ரேல் விவகாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். குறிப்பாக, பாலத்தீன பிரச்னையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து வருகிறார். இந்நிலையில், இஸ்ரேல் – பாலத்தீன விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை’ முன்வைத்தார். அந்தத் திட்டம் குறித்து, மகாதீர் கூறியதாவது: அமெரிக்கா முன்வைத்துள்ள மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தைப் புறக்கணிக்க பாலத்தீனத்துக்கு முழு உரிமை உண்டு. பாலத்தீனத்தை இஸ்ரேல்…

Read More