இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ் எம்.பி.க்கள்

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை: தமிழ் எம்.பி.க்கள்

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்பட்டது. பாடசாலை மாணவர்கள் 100 பேர் இணைந்து, சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடினார்கள். சில வாரங்களுக்கு முன்னர், “சுதந்திர தின தேசிய நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது” என, பொது நிர்வாகத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இவ்விவகாரம்…

Read More

கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதா ? திமுக தலைவர் ஸ்டாலின்

கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதா ? திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை ராயபுரத்தில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் சரணடைந்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம் அது புரோக்கர் ஜெயகுமார். ஆனால், அந்த துறை சார்ந்த அமைச்சரான ஜெயகுமார், முறைகேடு தொடர்பாக பதவி விலக வேண்டும். ஆன்மிகவாதிகள் என்னோடு இருப்பது எனக்கும் பெருமைதான். ஆனால் சிலர் எங்களை ஹிந்து மதத்தை எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். ஹிந்து எனக்கூறி திமுக.,வை வீட்டிற்கு அனுப்பிவிட நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. ஊடகங்கள் உண்மை செய்தியை மறைக்கின்றன. ஆனால் மக்கள் உண்மையை அறிந்து திமுக பக்கம் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து வாசலில் வந்து பேட்டி கொடுத்தால், அதை பிளாஸ் நியூஸ்…

Read More