‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ பெயரில் ராமர் கோவில் அறக்கட்டளை

‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ பெயரில் ராமர் கோவில் அறக்கட்டளை

”அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது. இதில், தலித் ஒருவர் உட்பட, 15 உறுப்பினர்கள் இடம் பெறுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, நவ., 9ல் தீர்ப்பு வழங்கியது.அதில், ‘சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்; அயோத்தியில், மசூதி கட்டிக் கொள்ள, முஸ்லிம்களுக்கு, முக்கியமான இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, உ.பி., அரசு ஒதுக்க வேண்டும்; ராமர் கோவில் கட்டு வதற்கான அறக்கட்டளையை, மத்திய அரசு மூன்று மாதத்தில் அமைக்க…

Read More

கோடி கோடியாய் கொட்டும் பணம்… ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

கோடி கோடியாய் கொட்டும் பணம்… ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள தியேட்டர் அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட வருமான…

Read More