சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

சிஏஏ சட்டம் குறித்து பீதி கிளப்பப்படுகிறது என்றும், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துாத்துக்குடியில் உள்ள, ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக, நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சென்ற ரஜினி, ‘வன்முறை நிகழ்ந்ததற்கு, சமூக விரோதிகளே காரணம்’ என்றார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ரஜினி தெரிவித்த கருத்துக்கு அவர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, விசாரணை கமிஷன் ‘சம்மன்’…

Read More

நமச்சிவாய கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நமச்சிவாய கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஓம் நவச்சிவாய” கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது. தஞ்சை தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.  தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழா ஜன. 27}ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து, பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், பிப். 3-ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4)…

Read More