இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் தூக்கி வீசப்படுவார்கள் என ராஜ்தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.,) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, குடியுரிமை சட்டத்தை முதலில் எதிர்த்து வந்தார். ‘இந்தியாவுக்கு விஸ்வாசமாக இருக்கும் முஸ்லிம்கள் நம்முடையவர்கள்’ என பேசியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வந்துள்ள வங்கதேச நாட்டினர்களை வெளியேற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் பெரும் பகுதியில் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மகன் அமித்…

Read More

இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம்

இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம்

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவர், ஒன்றரை வருடங்களின் பின்னர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், “இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது இன ரீதியான பழிவாங்கலா” என்று, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா என்பவர், 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா, இலங்கையில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. Image captionஐ.எம். ஹனீபா இந்தப் பின்னணியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து,…

Read More