இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கை சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான கருத்தை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் தான் இருக்க வேண்டும்; தேசிய கீதத்தை இரண்டாகப் பிளவுபடுத்தக் கூடாது. பல இனத்தவரும், மொழியினரும் உள்ள இந்தியாவில் ஒரே தேசியகீதம் இருப்பது போல், இலங்கையில் சிங்கள மொழியில் மட்டம் தேசியகீதம் பாடப்படும் என இரு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு தீர்மானம் கொண்டுவந்தது. இலங்கை அரசின் தீர்மானத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் (பிப்.,04) நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட…

Read More

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று பல்டிபடித்தது !!

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று பல்டிபடித்தது !!

வடக்கிந்தியரகளையும்.. பாரபர்ணர்களையும் எதிர்த்தே வாழ்கை நடத்திய தி.மு .க இன்று வடக்கிந்திய பார்பனராகிய பிரஷாந்த் கிஷோரை தங்களை தேர்தலில் வழிநடத்த உள்ளதாக தலைவர் ஸ்டாலின் தெரியப்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று (பிப்.,02) மாலை, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழகம் இழந்துள்ள புகழை மீட்கும் நம் குறிக்கோள் வெற்றி பெறவும்; அதற்கான திட்டமிடலுக்கு நமக்கு உதவ, திறமைமிக்க, ஒத்த கருத்துடைய பல இளைஞர்கள், ‘ஐ-பேக்’ அமைப்பின் கீழ் நம்முடன் 2021 தேர்தலில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பதை, மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார். பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும், இந்தியன் பேக் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு…

Read More