பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தானில், பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை வேட்டையாட, சீனாவிலிருந்து, ஒரு லட்சம் வாத்துகள் அனுப்பப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாக்,, அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதையடுத்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை, பாக்., நாடியுள்ளது.   சீனாவில், சில ஆண்டுகளுக்கு முன், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவற்றை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற வாத்துகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு வாத்தும், தினமும், 200 வெட்டுக்கிளிகளை பிடித்து தின்னும் திறன் பெற்றவை. கோழிகளும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் என்றாலும், அவற்றால், தினமும், 70…

Read More

டில்லி கலவரத்தில் இந்துக்களை அடித்து கொன்றதின் பின்னணியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் தாஹிர் உசேன் !!

டில்லி கலவரத்தில் இந்துக்களை அடித்து கொன்றதின் பின்னணியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் தாஹிர் உசேன் !!

டில்லி வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக பணிபுரிந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் சந்தேகம் வலுத்தது. தாஹிர் உசேன் வீட்டின் மாடியில் இருந்து சிலர் கல்வீசுவது…

Read More

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 8 மாதங்களில் 5வது முறையாக ட்ரம்பை சந்தித்துள்ளேன். நேற்றைய தினம் அலகாபாத்தின் மோதிரா மைதானத்தில் அதிபர் ட்ரம்பிற்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவொரு மறக்க முடியாத தருணமாக இருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்பு நாடுகள் ஆகும். இன்றைய தினம் அமெரிக்கா – இந்தியா இடையிலான அனைத்து முக்கியமான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை, ஆற்றல், வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு உறவை மேம்படுத்த உள்ளோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் பாதுகாப்புத் துறை தொடர்பாக உருவாகும் ஒப்பந்தம் மிக முக்கியமானது. வர்த்தகத்துறையில் நமது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு…

Read More

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன் (26) என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் மெல்போர்னில் பிறந்தார், ஆனால் தென்னிந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 26, 2020 அன்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து மருந்தளராக பணிபுரிந்து வரும் வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து…

Read More

போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில், இலங்கை ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு, தங்கள் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்தது. இதற்கு, இலங்கை அரசிற்கு ஆலோசனைகள் வழங்கும் பவுத்த மத அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ‘இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டுப் போரின் போது, போர்க்குற்றங்கள் நடந்தன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பேரவையில் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கு அப்போதைய இலங்கை அரசு உடன்பட்டு, தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அந்த தீர்மானங்களில் இருந்து விலகுவதாக, இலங்கை…

Read More

சிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்

சிவன்-பார்வதி-முருகன் கட்டுக்கதை: கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான்

சிவன்-பார்வதியை முருகனின் தந்தை-தாய் என திரைக்கதை எழுதி அனைவரையும் நம்ப வைத்துள்ளனர் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் கிறிஸ்துவ கைக்கூலி ஆமைக்கறி சீமான் பேசி உள்ளார். சென்னையில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய சீமான், ரஜினி பற்றி பேசுகையில், “தலைவராக இருந்து தொண்டு செய்யுங்கள். ஆனால் முதல்வராகி எங்களை ஆளவும், அதிகாரம் செலுத்த வேண்டும் என நினைப்பது தவறு. சரபோஜி மன்னர் காலத்தில் மராட்டியர்கள் படையெடுத்து வந்து எங்கள் மூதாதையர்களை வென்று, ஆட்சி செலுத்தினர். நீங்கள் மக்களாட்சி காலத்தில் படமெடுத்து வந்து எங்களை ஆள நினைப்பது சரியல்ல” என்றார். சமீபத்தில் நடந்த தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் ஆளாக போய் கலந்து கொண்டு, உருக்கமாக…

Read More

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்திலும் தேவை இல்லாமல் மூக்கை நீட்டி, கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர், அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது. மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை. பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் இணைந்து வெற்றி பெற்றார்.’இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டை, மலேசியா ஏற்று நடத்துகிறது. நவ., மாதத்தில் நடைபெறும்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அவருடைய மனைவி மெலீனா டிரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடன் வந்தனர். உயர்நிலை குழுவும் வந்தது. பயணத்தின் முதல் நாளான இன்று,குஜராத்தின் ஆமதாபாதுக்கு டிரம்ப் வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர். பிரதமர்…

Read More

பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை – அமெரிக்காவில் புதிய சட்டம்

பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை – அமெரிக்காவில் புதிய சட்டம்

அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது…

Read More

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். இந்நிலையில் படத்தின் இணை இயக்குனர் குமார் நசரேத் பேட்டை காவல் நிலையத்தில் லைகா நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: லைகா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்படவில்லை, கிரேன் உரிமையாளர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். என புகாரில் தெரிவித்துள்ளார்.   இதனிடையே கிரேன் உரிமையாளர், புரொடொக்சன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read More
1 2 3