இம்ரான் கான் தவறான காணொளியை பகிர்வு – கேலி செய்யும் ட்விட்டர் வாசிகள்

இம்ரான் கான் தவறான காணொளியை பகிர்வு – கேலி செய்யும் ட்விட்டர் வாசிகள்

வங்கதேசத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவத்தின் காணொளி ஒன்றை, உத்தரப்பிரதேச காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொளியை நீக்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதேபோன்று வேறொரு செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை முதலில் பதிவிட்ட காணொளியை நீக்கியுள்ள இம்ரான் கான், நியூஸ் 18 செய்தி இணையதளத்தின் செய்தி ஒன்றை சனிக்கிழமை மதியம் பதிவிட்டுள்ளார். புகைப்பட காப்புரிமை @ImranKhanPTI@IMRANKHANPTI பாகிஸ்தானில் இருக்கும் வறுமை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்காமல் இந்தியாவில் நடப்பதைப் பற்றி தவறான தகவல்களை பகிர்ந்து வருவதாக அவரது பதிவின் பின்னூட்டத்திலேயே இந்தியாவைச் சேர்ந்த பலரும் அவரைக் கண்டித்திருந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான…

Read More

நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி

நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி

‘பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் விவகாரத்தில், சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று, நெ.கண்ணன் கைது குறித்தும், கோலமிட்டவர்கள் கைது குறித்தும் காங்., எம்.எல்.ஏ., பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். அவர் கூறியதாவது: பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெ.கண்ணன் விவகாரத்தில் சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அவரை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார். சென்னையில்…

Read More