சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் – பாகிஸ்தான்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் –  பாகிஸ்தான்

‘சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இதுவரை, 213 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு உருவான வுஹான் நகருக்கும் நாட்டின் பிற நகரங்களும் இடையே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள தங்கள் நாட்டினரை, தனி விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்துவரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள, 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை அழைத்துவரமாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா கூறியுள்ளனார். சபீர்…

Read More

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

இஸ்லாமிய திராவிட கிறிஸ்துவ புல்லுருவிகளுக்கு பேரிடி – தஞ்சை பெரிய கோவில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஆகம விதிப்படி குடமுழுக்கு நடக்க உள்ளது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் எனக்கூறி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்தது. தமிழக அறநிலையத்துறை, ‘பிப்.,1ல் துவங்கும் யாகசாலை பூஜை முதல் பிப்.,5ல் நடக்கும் குடமுழுக்கு வரை தமிழில் திருமுறை பாராயணம் பாடப்படும். தமிழை விலக்கி வைத்துள்ளதாக கூறுவது சரியல்ல. தமிழ், சமஸ்கிருதத்தில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடத்தப்படும்,’ என பதில் மனு செய்தது. நேற்று (ஜன.,30) அரசுத் தரப்பில், ‘இதற்கு…

Read More

ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’ ஒதுக்க, தி.மு.க..,வினரிடம், ரூ.30 லட்சம் பேரம் பேசியது தொடர்பான, ‘ஆடியோ’ வைரலாகியுள்ளது. கட்சிக்கு பணம் கொடுக்காமல் ஊராட்சி ‘வார்டு’ உறுப்பினர் ‘சீட்’ கூட வாங்க முடியாது என்பது, சமீப கால அரசியலில் எழுதப்படாத விதிமுறையாகி வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிக்க, பணம் பேரம் நடந்த ‘ஆடியோ’ சமூகவலை தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆடியோவில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆச்சிபட்டி தி.மு.க., பிரமுகரும், மாஜி ஊராட்சி தலைவருமான ஈஸ்வரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஆடியோ’வில், ஒன்றிய செயலாளர் மருதவேல், கோவை…

Read More

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜ பக்ஷே பிப்.,7, 5 நாள் பயணமாக இந்தியா வருகை –

இலங்கை பிரதமர்  மகிந்தா ராஜ பக்ஷே பிப்.,7, 5 நாள் பயணமாக இந்தியா வருகை –

இலங்கையில் சமீபத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்தாராஜபக்ஷே பின்னர் வரும் பிப்., 7 ம் தேதி முதல் 11 ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்ல உள்ளார். முன்னதாக இந்த (ஜனவரி) மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீனவர்களின் பிரச்னை குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Read More

சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு – கொரோனா வைரஸ்

சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு – கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் மற்றும் சிச்சுஆன் மாகாணங்களில் உள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. வுஹான் மாகாணத்திற்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவதை சீன அதிகாரிகள் தற்போது தடை செய்துள்ள நிலையில், அந்தத் தடை நீக்கப்பட்டதும் அங்குள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 150 மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை…

Read More

உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகள் BJPயின் வானதி சீனிவாசனை கனடாவிற்கு அழைப்பு

உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகள் BJPயின் வானதி சீனிவாசனை கனடாவிற்கு அழைப்பு

பிஜேபி கட்சியின், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய வானதி சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்வை நடத்தும் அமைப்புக்களின் பின் புலத்தை நன்கு அறிந்து அதற்கேற்ப பயணியுங்கள் ! கனடா தமிழ் சங்கம் என்ற போர்வையில், கனடியத் தமிழர் தேசியவை(NCCT) என்ற அமைப்பினர், முள்ளிவாய்க்காலிற்குப் பிறகு கனடாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பல மில்லியன் டொலர் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும், கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பினரான கனடா உலகத்தமிழர் அமைப்பின்(WTM) பினாமிகளாவார்கள். கடந்த 10 வருடமாக, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு எதுவும் செய்யாமல், பதுக்கிய பல மில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை வைத்து, தங்களின் குடும்பத்தோடு சேர்ந்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள் !…

Read More

ஹிந்து பெண்ணை கடத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிமுக்கு திருமணம்

ஹிந்து பெண்ணை கடத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிமுக்கு திருமணம்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து பெண் ஒருவர் கடத்தி முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் முஸ்லிம் நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஹிந்து பஞ்சாயத்து அமைப்பின் பொது செயலர் ரவி தவானி கூறுகையில், கடந்த 15ம் தேதி சிந்து மாகாணத்தின் மதியாரி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி திருமணத்தின் போது கடத்தி செல்லப்பட்டு கட்டாயமாக முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், கராச்சியில் ஷாருக் மேமன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க நாங்கள் உதவி செய்தோம். போலீசார் கராச்சி சென்று, சிறுமியை மீட்டு சிந்து மாகாணம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்….

Read More

தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் !!

தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் !!

அய்யனார் சிலையுடன் வந்த தமிழக ஊர்தி !! மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் காவல் தெய்வம் அய்யனார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் அய்யனாருடன் வந்த தமிழக ஊர்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.  71ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி ராஜபாதையில் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியை ஏற்றினார். நடப்பாண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் போல்சனாரோ கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவத்தில்…

Read More

கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி

கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் விபத்தில் பலி

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் உட்பட 9 பேர் பலியாயினர். ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரரும், 5 முறை என்.பி.ஏ., சாம்பியனுமான கோப் பிரயன்ட்(41) தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இவ்விபத்தில் அவரது மகள் கியானா உள்பட 9 பேர் பலியாயினர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இவர் ஒரு போட்டியில் விளையாடி முடித்தபின் வீட்டிற்கு மகளுடன் ஹெலிகாப்டரில் திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் ஹெலிகாப்டரில் தீப்பிடித்தது. தீயை அணைக்க அவசரகால படையினர் முற்பட்டனர். ஆனால் யாரையும் காப்பாற்ற…

Read More

யாழ்ப்பாணத்தில் சைவ – புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

யாழ்ப்பாணத்தில் சைவ – புத்த ஒற்றுமைக்கான இரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன

முதல்நாள் நிகழ்ச்சியில், வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்ன தேரர் கலந்து கொள்கிறார் ! புத்தர் சிலைகளையும், புத்த பன் சாலைகளையும் அமைப்பதால் மட்டுமே, புத்த சமயத்தையோ புத்தரின் கருத்துக்களையோ பரப்ப முடியாது ! அந்தந்த ஊர் மக்கள் ஒப்புதலின்றி, புத்தர் சிலைகளை எவரும் எந்த இடத்திலும், வைக்கக்கூடாது என வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தன தேரர் கூறியுள்ளார் ! ஏற்கனவே, இந்தக் கருத்தை கூறிய அவரிடம் ஊடகத்தார் மீண்டும் வினவி அவரது கருத்தை விளக்கமாகக் கேட்பது கடமை அல்லவா? இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், கண்டியிலிருந்து வரும் வணக்கத்துக்குரிய, அசுகிரிய பீடாதிபதி கலந்துகொள்கிறார் ! யாழ்ப்பாணம் நாகவிகாரை வணக்கத்துக்குரிய புத்தபிக்கு விமல் தேரர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார் !…

Read More
1 2 3 5