பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்

பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்

பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு  நிதியுதவி அளிப்பது  மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து 1989 ஆம் ஆண்டில்  நிறுவப்பட்ட ஒரு அமைப்பு  நிதி கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்)  ஆகும். இந்த அமைப்பு பாரீசை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த நிதி கண்காணிப்புக் குழுவால் பாகிஸ்தான் கறுப்பு  பட்டியலில் இடம்பிடித்தது. பயங்கரவாதிகளுக்கு  நிதி வழங்குவது  மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கைகளை  2019 அக்டோபருக்குள் நிறுத்த வேண்டும். இல்லை என்றால்  ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கறுப்புப் பட்டியலில் இடம் பெறும் அபாயத்தை எதிர்கொள்ளும் என நித அமைப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த…

Read More

ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் – மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா

ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் – மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல் அழகாக மாறி விடும் என அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் போபாலில் சமீபத்தில் பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறின. சேதமடைந்த சாலைகள் குறித்து சட்ட அமைச்சர் பி.சி.சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது உள்ள சாலைகள் பா.ஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னங்களை போன்று பெரியம்மை வந்தது போல் உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் வர்மா மற்றும் முதலமைச்சர் கமல் நாத்தின் உத்தரவின் பேரில், 15 நாட்களில்…

Read More

அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை

அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை

இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. பாகிஸ்தான், வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய  மத்திய அரசு தடை விதித்தது. பாலியெதிலீன் டெராப்தலேட்(PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையே அதிகமாக…

Read More