வேஷ்டியில் வந்து அசத்திய மோடி – சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார்

வேஷ்டியில் வந்து அசத்திய மோடி – சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார்

மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி, வேஷ்டி, சட்டை, தோளில் துண்டுடன் வந்தார். சீன பிரதமர் ஜின்பிங் – பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதற்காக சென்னை வந்த மோடி, கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். பின்னர், மாலை 4 மணிக்கு, கார் மூலம் மாமல்லபுரம் கிளம்பினார். வழியில், மாணவ, மாணவிகள் மோடியை , தேசிய கொடியை அமைத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதில் தமிழகத்தின் பாரம்பரியமான உடையான, வேஷ்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்தவாறு மோடி, மாமல்லபுரம் வந்தார். அங்கு,மோடியை அதிகாரிகள் வரவேற்றனர். இரண்டு நாள் பயணமாக,…

Read More

கோதபாய ராஜபக்சவிற்கு “ஜனாதிபதி” என்னும் மகுடம் சூட்டப்பெற்றால், தமிழ்த் தேசிய அடையாளமே குறிவைக்கப்படும்

கோதபாய ராஜபக்சவிற்கு “ஜனாதிபதி” என்னும் மகுடம் சூட்டப்பெற்றால், தமிழ்த் தேசிய அடையாளமே குறிவைக்கப்படும்

கோதபாய ராஜபக்சவிற்கு “ஜனாதிபதி” என்னும் மகுடம் சூட்டப்பெற்றால், தமிழ்த் தேசியம் என்னும் எமது அடையாளமே குறிவைக்கப்படும்……………. , சிறையில் வாடும் தமிழ் பேசும் அரசியல் கைதிகளுக்கு சிறைக் கூடமே சுடுகாடாய் மாறும்……. எமது கனடா உதயன் தனது வாராந்த ஆசிரிய தலையங்கமான “கதிரோட்டம்” என்னும் பத்தியை கடந்த 24 வருடங்களாக ஒரு வாரம் கூட தவறவிடவில்லை. இது வரையிலும் 1226 தலையங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் 1227வது கதிரோட்டத்தை வடிப்ப்தற்காக எமது விரல்களும் சிந்தனைகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த வாரத்து “கதிரோட்டம்” என்றுமே இல்லாதவாறு இரண்டு தலைப்புக்கள். காரணம், இலங்கையில் எற்படப்பொதும் ஒரு அரசியல் மாற்றத்தினால் பல அழிவுகள் தமிழர் தரப்பிற்கு எற்படப் போகின்றன என்பதற்காக எச்சரிக்;கையாகவே…

Read More