எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்

எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது தேதிகள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார். சமீபத்தில் இவர் ஜான்சி ராணியாக நடித்து இயக்கிய ‘மணிகர்ணிகா’ படம் பெரிய வெற்றி பெற்றது. திறமைக்கும், சர்ச்சைக்கும் குறைவே இல்லாத கங்கனா ரனாவத் நடித்தால் ‘தலைவி’ படம் இந்திய அளவில் பேசப்படும் ஒன்றாய் அமையும் என கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் முதல் பயோபிக் ‘தலைவி’. படத்திற்கு ஜி.வி…

Read More

ரூ.740 கோடி மோசடி: ரான்பக்ஸி மாஜி தலைவர்கள் ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் கைது

ரூ.740 கோடி மோசடி: ரான்பக்ஸி மாஜி தலைவர்கள் ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் கைது

ரூ. 740 கோடி மோசடி செய்த புகாரில் ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் தலைவரான ஷிவிந்தர் சிங், அவரது சகோதரர் மல்வீந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பற்பசை முதல் வலிநிவாரணி போக்கும் மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை தயாரித்து வரும், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறுவனம். உலகளவில் 150 நாடுகளில் கிளைகளும், 50 வருட முன் அனுபவமும் கொண்டது. நிறுவனத்தின் புரமோட்டர்களான மல்விந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஷிவிந்தர் சிங், ரெலிகர் நிதிநிறுவனத்திடம் ரூ. 740 கோடி கடன் பெற்றனர். எனினும் நிதி நெருக்கடி காரணமாக ரான்பாக்ஸி நிறுவனத்தை, ஜப்பானை சேர்ந்த, மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு 2008ம்…

Read More

மேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை

மேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை

மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊழியர், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் அவரது மகன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் அருகே ஜியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாந்து கோபால் பால். ஆசிரியரான இவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகராகவும் உள்ளார். இவரது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன்(6) உடன் வீடு ஒன்றில் வசித்து வந்தார். பியூட்டி 8 மாத கர்ப்பமாகவும் இருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு கடந்த இரு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவரது குடும்பமே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார்…

Read More