“இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு”: மனித உரிமை ஆணைக் குழு

“இலங்கை கல்லூரியில் முஸ்லிம் ஆடையை தடை செய்தது தவறு”: மனித உரிமை ஆணைக் குழு

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகைத் தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திரிகோணமலை கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியர்களால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், திருகோணமலை கல்வி வலய…

Read More

குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு

குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும்…

Read More

கர்நாடகா., ம.பி., ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆபத்து?

கர்நாடகா., ம.பி., ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆபத்து?

மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது பற்றி இதுவரை 25 அமைப்புகள் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளன. இவை அனைத்திலுமே தனிப்பெரும்பான்மையாகவோ, கூட்டணி கட்சிகளாகவோ மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்றே கூறப்பட்டுள்ளது. அப்படி பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்தால் ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா மாநில அரசுகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று ஒரு பேச்சு டில்லியில் அடிபடுகிறது. காங்., அரசுகள் கலைக்கப்பட்டால் காங்.,கிற்கு நிதி கிடைப்பது சிரமமாகி, அக்கட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்று மோடி கணக்குப் போடுவதாகவும் டில்லியில் பேசப்படுகிறது. 2019 தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவற்றில்…

Read More