‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

‘தமிழர்களுக்கு ஐ.நா தீர்மானம் ஏமாற்றத்தை அளித்துள்ளது’ – சி.வி. விக்னேஸ்வரன்

இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது. நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை உதாரணமாக கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் ஜெனீவா மனித உரிமை அமர்வு தொடர்பில் அவர் கருத்தை வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் வழங்கி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த மார்ச் 21 அன்று உறுப்பு நாடுகள்…

Read More

ஐ.பி.எல் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட்: 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் சார்பில் கே.எல். ராகுல், சாம் குர்ரான் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் கே.எல். ராகுல் 15 ரன்களும், சாம் குர்ரான் 20 ரன்களும், அடுத்து களமிறங்கிய மயாங்க் அகர்வால் 6 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்ததாக சர்பிராஸ் அகமது உடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தால் ரன் ரேட் மெதுவாக உயர்ந்தது. அதில் சர்பிராஸ் அகமது 39 ரன்களும், டேவிட் மில்லர் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியினர் சொற்ப ரன்னில் வெளியேற அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20…

Read More

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன்

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன்

வருமான வரித் துறையினர் விரித்த வலையில் சிக்கிய துரைமுருகன், அதில் இருந்து மீண்டு வர வழி தேடிக்கொண்டிருக்கிறார்.வேலுாரில், தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மார்ச், 20ல் நடந்நது. அதில் பேசிய துரைமுருகன், ‘வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதி களில், எந்த தொகுதியில், தி.மு.க.,வினர் அதிக ஓட்டுகள் வாங்கி தருகின்றனரோ, அந்த நிர்வாகிகளுக்கு, 50 லட்சம் ரூபாய், என் தனிப்பட்ட பணத்தில் இருந்து தருகிறேன்’ என்றார். இந்த பேச்சு தான், வருமான வரித்துறையினர், வேலுார் தொகுதி மீது, தனி கவனம் செலுத்த வழி ஏற்படுத்தி கொடுத்தது. தீவிர கண்காணிப்பில், இருந்த வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில்,…

Read More