உரிமையாளர் குடும்பத்தினை காப்பாற்ற நாகபாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

உரிமையாளர் குடும்பத்தினை காப்பாற்ற நாகபாம்புடன் சண்டையிட்ட வளர்ப்பு நாய் உயிரிழப்பு

குர்டா நகரில் ஜாத்னி என்ற பகுதியை சேர்ந்தவர் அமன் ஷெரீப்.  இவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார்.  தனது வீட்டில் டைசன் என பெயரிட்ட ஒன்றரை வயது கொண்ட டால்மேசியன் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாயானது இரவில் தொடர்ந்து குரைத்துள்ளது.  இதனால் ஷெரீப் ஓடி சென்று என்னவென்று கவனித்துள்ளார்.  அவர்கள் வீட்டு வாசலில் நாகபாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது.  அதன் அருகில் நின்றிருந்த டைசன் ஒரு சில நிமிடங்களில் சரிந்து விழுந்துள்ளது.  அதனை பரிசோதித்த ஷெரீப் வாலிலும் முகத்திலும் நாகபாம்பு கடித்த காயத்தினை கண்டுள்ளார். அவர் உடனடியாக கால்நடை மருத்துவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.  ஆனால் அங்கு யாரும்…

Read More

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை

தி.மு.க. கூட்டணியில் நான்கு லோக்சபா தொகுதிகள் வரை எதிர்பார்த்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவுக்கு ஒன்றை மட்டுமே ஒதுக்கி மூக்கறுப்பு செய்துள்ளது தி.மு.க. தலைமை. கடந்த 2016ல் நடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின் மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. அவரைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியேறின. பின் இந்த நான்கு கட்சிகளும் தி.மு.க.வின் தோழமை கட்சிகளாகவே செயல்பட துவங்கின.அதனால் லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இக்கட்சிகள் இடம் பெறும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இக்கட்சிகள் வேறு எந்த சிந்தனையும் இன்றி தி.மு.க.வுடன் பேச்சை தொடர்ந்தன. அதில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு…

Read More