இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார். மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணி விரைவாக நடைபெற வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம். அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலுமை உண்டு என்று அவர் கூறினார். செப்டம்பர் மாதம் முடியும் முன் வடக்கின் ஐந்து…

Read More

எங்கள் அணியினரை வயதானவர்கள் என்று விமர்சிப்பதா? சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ ஆவேசம்

எங்கள் அணியினரை வயதானவர்கள் என்று விமர்சிப்பதா? சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ ஆவேசம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. இதில் ஷிகர் தவானின் அரைசதத்தின் (51 ரன், 47 பந்து) உதவியுடன் டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை சென்னை அணி 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. ஷேன் வாட்சன் 44 ரன்களும், சுரேஷ் ரெய்னா 30 ரன்களும், கேப்டன் டோனி 32 ரன்களும் (நாட்–அவுட்) எடுத்தனர். இந்த ஆட்டத்தில் 3 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை அணியின் ஆல்–ரவுண்டரான 35 வயதான வெய்ன் பிராவோ நிருபர்களை…

Read More

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கர்நாடக முதல்வர் குமாரசாமி

வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து ரெய்டு நடத்துவது தான் மோடியின் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் வீடுகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட குமாரசாமி, தேர்தல் சமயத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மத்திய அரசு, அரசு இயந்திரங்களை பயன்படுத்தினால் மம்தாவின் யுக்திகளை தானும் கையாள வேண்டி இருக்கும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 28) காலை குமாரசாமி, வருமானவரித்துறையை வைத்து நடத்தும் சோதனைகள் தான் பிரதமர் மோடியின் உண்மையான…

Read More

குழந்தை பெற்ற 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணி

குழந்தை பெற்ற 26 நாட்களில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த கர்ப்பிணி

வங்காளதேசத்தின் ஜெஸ்சூர் நகரில் சர்சா பகுதியில் ஷியாம்லாகாச்சி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரிபா சுல்தானா இதி.  கடந்த பிப்ரவரி 25ந்தேதி இவருக்கு குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைமாத நிலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதன்பின் கடந்த 22ந்தேதி அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனை அடுத்து உடனடியாக ஆத் தின் என்ற மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வழியே பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதுபற்றி மருத்துவமனையின் தலைமை மருத்துவரான ஷீலா பொடார் கூறும்பொழுது, இதிக்கு இரு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியே பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை…

Read More

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் நவாஸ் ஷெரீப்

அல்-அஜீஸியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப், லாகூரின் கோட் லக்பத் சிறையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிகமானதால், சிறை வளாகத்திலேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ், அவரது தனிப்பட்ட மருத்துவர் உள்ளிட்டோர், கடந்த 22-ஆம் தேதி ஷெரீபைச் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி, நவாஸ்…

Read More

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

‘மிஷன் சக்தி’ எந்த நாட்டிற்கும் எதிரானது இல்லை

இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனை எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: விண்ணில் செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனை என்பது எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. விண்வெளி துறையில், இந்தியா பெற்றுள்ள திறன், எந்த நாட்டையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அச்சுறுத்தாது. அதேநேரத்தில் நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் சவாலை முறியடிப்பதும் அரசின் கடமையாகும். விண்ணில் பல செயற்கைகோள்களை இந்தியா செலுத்தி வருகிறது. அவற்றிற்கு நீண்ட தூர ஏவுகணை மூலம், ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டிஆர்டிஓ தலைவர் ஜி. சதீஷ்ரெட்டி…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதில் பிரித்வி ஷா 24 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பாண்ட் 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து…

Read More
1 2 3 6