ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறைச்செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். தவறவிடாதீர் கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு; காவல் ஆணையருக்கு நோட்டீஸ் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கெதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பழனிசாமிக்கு எதிரான…

Read More

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது -முதன்மை கல்வி அதிகாரி

சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது -முதன்மை கல்வி அதிகாரி

சென்னை பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது: சென்னையில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாவிட்டால் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர். சென்னையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக 2000 பேர் காத்து இருக்கின்றனர் திருச்சியில் 80 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினர் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறி உள்ளார். சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறியதாவது:- சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை, 99.9%…

Read More

கிரிக்கெட்: இந்தியா கேவலமான தோல்வி

கிரிக்கெட்: இந்தியா கேவலமான தோல்வி

அதிகம் படித்தவை மோடிக்கு கருப்புகொடி: வைகோவை வரவேற்று பா.ஜ., போஸ்டர் 134 டுவிட்டரில் டிரண்டிங் ஆன “மதுரை தேங்க்ஸ் மோடி” 99 இந்து என்பதால் விமர்சிக்கப்படுகிறேன்: அதிபர் … 94 இந்திய அணிக்கு நியூசி., போலீஸ் ‘எச்சரிக்கை’ 13 கோமா பெண்ணிற்கு குழந்தை; ஆண் நர்ஸ் கைது 11 அதிகம் விமர்சிக்க பட்டவை காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை; வீடியோவால் … 201 மோடிக்கு கருப்புகொடி: வைகோவை வரவேற்று பா.ஜ., போஸ்டர் 134 உள்நோக்கத்துடன் சந்தித்த ராகுல்: பரீக்கர் வேதனை 129 ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேவலமாக தோல்வியடைந்தது. 92 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, 8…

Read More

தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசுவது நேரடி நீதிமன்ற அவமதிப்பே: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

தீர்ப்புகளுக்கு அரசியல் சாயம் பூசுவது நேரடி நீதிமன்ற அவமதிப்பே: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

சாயங்கள் பூசுவதும் வாடிக்கையாகி வருகிறது, இது நேரடியாக நீதிமன்ற அவமதிப்புத்தான் என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. தவறவிடாதீர் எதிர்க்கட்சிகளின் ‘மெகா கூட்டணி’ ஆட்சிக்கு வந்தால் தினந்தோறும் ஒரு பிரதமர் மாறுவார்: அமித் ஷா கிண்டல் ஆனால் அவமதிப்பு என்பது பிரம்மாஸ்திரம் போன்றது எப்போதாவதுதான் பிரயோகப்படுத்தக் கூடியது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்குகளை ‘ஊடக விசாரணை’ மூலம் தீர்க்க முடியாது, பார்கவுன்சில் மற்றும் நீதிமன்ற அமர்வுக்கு அதற்கேயுரிய குறைதீர்ப்பு உபாயங்கள் உள்ளன, இதில் வெளிட்தலையீட்டை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. விமர்சிக்கப்பட்ட நீதிபதிகள் ஊடகங்களை நோக்கிச் செல்லக் கூடாது. வழக்கறிஞர்கள் பணம் விழுங்கிகளாக இருக்க கூடாது, நியாயமான தீர்ப்பு வழங்கும்…

Read More

“மகாத்மா காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை அணிவித்த இந்து மகாசபா செயலாளர்”

“மகாத்மா காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை அணிவித்த இந்து மகாசபா செயலாளர்”

மகாத்மா காந்தியடிகள் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இன்றைய தினம் காந்தியடிகளின் நினைவு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் 71-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அலிகார் இந்து மகா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே என்பவர் காந்தியின் உருவப்படத்தை தன் கையில் உள்ள துப்பாக்கியால்…

Read More

உலகம் செய்தி பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்று : பிரிட்டன் பார்லி.,ல் ஆதரவு

உலகம் செய்தி  பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்று : பிரிட்டன் பார்லி.,ல் ஆதரவு

லண்டன் : பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு மாற்றாக பிரதமர் தெரசா மே கொண்டு வந்துள்ள திட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டன் பார்லி.,யில் அந்நாட்டு எம்பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கையை பிரதமர் தெரசா மே சமீபத்தில் பிரிட்டன் பார்லி.,யில் தாக்கல் செய்தார். இதற்கு பலவகைகளிலும் எதிர்ப்பு எழுந்தது. தெரசா மே கொண்டு வந்த திட்டம் பிரிட்டன் பார்லி.,யில் நிராகரிக்கப்பட்டது. இதனால் தெரசா மே பதவி இழக்கும் நிலை ஏற்பட்டது. தெரசா மே அரசுக்கு எதிராக கொண்ட வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் கடைசி நிமிடத்தில் அவரது ஆட்சி தப்பியது. இதனையடுத்து பிரெக்சிட் ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்து மாற்றுத் திட்டத்தை பிரிட்டன்…

Read More

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற தீர்மானத்திலிருந்து நான் பின்வாங்கமாட்டேன் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனைதான் என்ற  தீர்மானத்திலிருந்து நான்  பின்வாங்கமாட்டேன்  முல்லைத்தீவில்  ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான கட் டமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற துரித தொலைபேசி இலக்கமொன்றும் இதன் போது ஜனாதிபதி அறிமுகப்படுத் தப்பட்டது. அதற்கமைய 1984 என்ற இலக்கத்தினூடாக இந்த தகவல்களை வழங்க முடியும். இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இலங்கையில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக தனது வேண்டுகோளுக்கமைய பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, அதற்காக வழங்கக்கூடிய தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை காரணமாக சீரழிவுகளுக்கு முகங்கொடுத்திருந்த பிலிப்பைன்ஸ்நாடு, அந்நாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்….

Read More

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல் வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

ஜனாதிபதி அறிவித்த வண்ணம் வலிகாமல்  வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றமடைந்த மக்கள்

வலிகாமம் வடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் நேற்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை தமது காணிகளுக்குச் செல்லவந்த காணிஉரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். வடக்கில் ஆயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட காணிகளை அன்றைய தினம் மீளமக்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவில் வைத்து தெரிவித்திருந்தார். இதன்படி யாழ்.வலி வடக்கில் 45 ஏக்கர் காணி விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணிகளும், ஓட்டகப்புலத்தில் 15 ஏக்கர் காணிகளும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திங்கள் காலை குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பார்ப்பதற்கு சென்றிருந்தனர். எனினும் எவரையும்…

Read More

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல: – சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவாவுக்காகவே அரசியல் யாப்பு! எமது மக்களுக்காக அல்ல:   –  சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

ஜெனிவா பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் அரசியல் யாப்பு விடயத்தைகையில் எடுத்திருப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர்,அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பைத் திருத்துவதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களின் பலவருட கால எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதே என்பது எமது எண்ணம்.ஆனால் இவ்வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழர் சம்பந்தமாக நாம் ஏதோ சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் என்று ஜெனீவாவில் எடுத்துக் காட்டி மேலும் அரசாங்கத்திற்கு தவணை எடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் நோக்கமல்ல.ஜெனீவா பிரச்சினையில் இருந்து தப்பி விடவேண்டும் என்பதே அரசாங்கத்தின் அதியுச்சஅவாவும் ஆசையும்.நாம்…

Read More

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண ட்ரம்ப், எர்டோகன் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு

சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து, அமெரிக்க படையினர் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து, வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயற்படும் குர்து போராளிகள் மீது தாக்குதல் தொடுக்க தயாராகி வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது. இவ்வாறு தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அமெரிக்காவும் துருக்கியும் மோதும் நிலை ஏற்படும்.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், துருக்கி ஜனாதிபதி தாயிப் எர்டோகனும் தொலைபேசி…

Read More
1 2 3 8