தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ., பொதுப்பணித்துறை, டாஸ்மாக், அறநிலையத்துறை, மாநகராட்சி மற்றும் ஆவின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோனை நடத்தினர். சென்னை, வேலூர், தேனி, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 24 அரசு அலுவலகங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக வேலூர் ஆவின் தலைமை அலுவலகத்தில் மட்டும் ரூ.14.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் வடக்கு, தெற்கு டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் ரூ.1.32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் கணக்கில் வராத பணம்…

Read More

தலைமைத் தேர்தல் ஆணையாளர்: திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ)

தலைமைத் தேர்தல் ஆணையாளர்:   திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ)

திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ). இவர் அத்தாட்சிப் படுத்தப்பட்ட கணினி கட்டமைப்புத் துறை நிபுணர். ஒன்ராறியோ மாகாண அரச நிறுவனமொன்றில் கணினி கட்டமைப்புத் துறை நிபுணத்துவ ஆலோசகராக பணிபுரிந்து வருபவர். தொலைக்காட்சி – வானொலி விமர்சகர். மற்றும் கலை நாடகத் துறை ஆர்வலர். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னை நாள் அவைத் தலைவரும் ஆவார். தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள்: செல்வி லக்சுமி லோகதாசன் (அவுஸ்திரேலியா, சிட்னி). இவர் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் சட்டவியல் மற்றும் சர்வதேச கற்கையியல் துறைகளில் இறுதி ஆண்டு மாணவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இளைய தலைமுறை பெண் எனும்…

Read More