ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – ராஜபக்சே

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை: இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – ராஜபக்சே

ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று ராஜபக்சே தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியின் சுவாமி அழைப்பின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அவர்களை தண்டித்தோம். ‘ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறினார். விராட் இந்துஸ்தான்…

Read More

சர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன் “விஸ்வரூபம்-2”

சர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன் “விஸ்வரூபம்-2”

சர்வதேச தீவிரவாதிகளை ஒழிக்கும் நாயகன். படம் “விஸ்வரூபம்-2” கதாநாயகன் கமல்ஹாசன், கதாநாயகி பூஜா குமார், ஆண்ட்ரியா, டைரக்‌ஷன் கமல்ஹாசன், ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் இறுதி காட்சியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. கதையின் கரு: கமல்ஹாசன், இந்திய உளவு துறை அதிகாரி. அமெரிக்காவை அழிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளை கண்டுபிடித்து ஒழித்துக்கட்ட புறப்படுகிறார். அவருடன் காதல் மனைவி பூஜா குமார், உடன் பயிற்சி பெற்ற ஆண்ட்ரியா ஆகிய இருவரும் செல்கிறார்கள். தீவிரவாதிகளின் தலைவன் உமர் அமெரிக்காவில் இருந்து தப்பி ஓடுகிறான். அவனை தேடி வேட்டைக்கு புறப்படுகிறார், கமல்ஹாசன். அடுத்து அவருக்கு லண்டனில் ஒரு பெரிய வேலை காத்திருக்கிறது. கடலுக்கு அடியில் செயற்கை சுனாமியை ஏற்படுத்தி லண்டன் நகரை தகர்க்க…

Read More

பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இன்று (செப்.,10) நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது. இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடின. சில முக்கிய வீதிகளில் பாதி அளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி,…

Read More