அமைந்திருக்கும் “துர்க்கேஸ்வரம்” ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம்

அமைந்திருக்கும் “துர்க்கேஸ்வரம்” ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம்

கனடா – ஸ்காபுறொ நகரில் அமைந்திருக்கும் “துர்க்கேஸ்வரம்” ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ கணேச சுவாமிகள் தியாகராஜக் குருக்கள் மற்றும் அலுவலக உதவியாளர் திரு கிருஸ்ணா சிவப்பிரகாசம் மற்றும் உதவிக்குருமார்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வருட இரதோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். இன்றை தேத்திருவிழாவின் உபயகாரரான கனடாவில் ஒன்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை நடத்திவரும் திரு கணேசன் சுகுமார் அவர்கள் தனது குடும்பததினருடன் வந்து இரதோற்சவத்திலும் ஏனைய பூசை அபிசேகங்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டார். இன்றைய இரதோற்சவத்திற்கு, பிரான்ஸ் நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல தாயகப் பாடல்கள் புகழ்…

Read More

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 107 ரன்னில் முடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. எந்த நேரத்திலும் மழை பெய்யலாம் என்ற சூழலில் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய இங்கிலாந்து அணி, சாம் குர்ரன் (40 ரன், 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்ததும்…

Read More

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை – ரஜினிகாந்த் வேதனை

கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை – ரஜினிகாந்த் வேதனை

சென்னையில் காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ரஜினி, நாசர், விஷால், விக்ரமன், குஷ்பு உள்ளிட்டோர் மலர் தூவி கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினர். நடிகர் சங்க நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: தமிழகத்த்தில் 50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தை கட்டிக்காத்தவர். அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் ஸ்டாலின் யாரை அழைக்கப்போகிறார் என்று தெரியவில்லை. எத்தனையோ துரோகங்கள், வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. பழையவராகவே, புதியவராகவோ இருந்தாலும், கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது…

Read More

பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்

பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்

கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 2 பாதிரியார்கள் திருவெள்ளா கோர்ட்டில் சரண் அடைந்தனர். பாவமன்னிப்பு கேட்க வந்த திருமணமான பெண்ணை பல ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ், ஜாப் மாத்யூ, ஜான் மாத்யூ ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜாப் மாத்யூ, ஜான் மாத்யூ கைதாகி தற்போது ஜாமினில் உள்ளனர். ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ் முன்ஜாமின் கேட்டிருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடியானது. இதனையடுத்து அவர்கள் சரண்அடைய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கேரள மாநிலம் திருவெள்ளா கோர்ட்டில் பாதிரியார் ஆபிரகாம் வர்கீசும், பாதிரியார் ஜெய்ஸ் ஜார்ஜ் கொல்லம் குற்றப்பிரிவு போலீசிலும்…

Read More

ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதல்

ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதல்

போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி,, பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான பேருந்து, அப்போது சாடா பிராந்தியத்திலுள்ள தயான் சந்தை வழியாக பயணித்துக்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக ஹூதிகள் நடத்தும் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கும் குறைவானவர்கள் என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. ஏமன் அரசாங்க ஆதரவுடன், அந்நாட்டிலுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் சௌதி தலைமையிலான கூட்டணி இந்த தாக்குதல் ‘சட்டப்படியானதுதான்’ என்று தெரிவித்துள்ளது. தாங்கள் எப்போதுமே பொது…

Read More

கமலஹாசனின் இரட்டை வேடம் : பாலச்சந்தர் , அப்துல் கலாம் வேணாம் .. தி.மு.க வேணும்

கமலஹாசனின்  இரட்டை வேடம் : பாலச்சந்தர் , அப்துல் கலாம் வேணாம் .. தி.மு.க  வேணும்

தமிழுக்காக தனது மூச்சு நிற்கும் வரை போராடிய ஒரே மனிதர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இறந்த பின்னும் தன்னுடைய ஆறடி நிலத்தை போராடியே பெற்று தனது அரசியல் முறையினை மறுபடியும் நினைவூட்டியவர். இவரது இறுதி சடங்கில் அரசியல், சினிமா பிரபலங்கள் என இதுவரை எதிர்த்துவர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக கடவுள் மீதெல்லாம் துளியும் நம்பிக்கையில்லாத கமல், அய்யா அப்துல்கலாம் இறுதி சடங்கிற்கு கூட செல்லாதவர், நேற்று கலைஞரின் இறுதி சடங்கிற்கு வந்தார். இதற்கு ஒரே காரணம் இவர்கள் இருவருக்கு இடையேயான நட்பு தான். அந்த நட்பு தான் பிறந்ததிலிருந்து கமல் கொண்டிருந்த அந்த கொள்கையையும் சுக்குநூறாக உடைத்துள்ளது.

Read More

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்

கருணாநிதி மறைந்து விட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற பேச்சு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கிளம்பி இருக்கிறது. இதையடுத்து, ஆக.19ல், தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம், கட்சி தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் துவங்கி உள்ளன.முறைப்படி ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான எல்லா விஷயங்களையும், முதன்மை செயலராக இருக்கும் துரைமுருகன் செய்யத் துவங்கி விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.பொதுச் செயலராக நீண்ட நாட்களாக இருந்து வரும் அன்பழகனையும், வயது முதிர்வு காரணமாக, அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிடலாம் என்ற யோசனைக்கும் ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பொதுச் செயலர் பொறுப்பில் மூத்த தலைவர்…

Read More

கருணாநிதியின் மறைவிற்கு இலங்கைத் தலைவர்கள் இரங்கல்

கருணாநிதியின் மறைவிற்கு இலங்கைத் தலைவர்கள் இரங்கல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், அவரது ஆதரவாளர் அனைவருக்கும் ஜனாதிபதி சிரிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்து கொள்ளட்டுமா -ஸ்டாலின் உருக்கம் மெரினாவில் இடம் இல்லை, காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்க தயார் – தமிழக அரசு கருணாநிதியின் மறைவினால் தாம் மிகுந்த துயர் அடைவதாக, மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழ் இலக்கியம், சினிமா, அரசியல் ஆகிய துறைகளுக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது…

Read More
1 3 4 5 6 7