எமது தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளால் தான் நாம் அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்கிறார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எமது  தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனைகளால் தான் நாம்  அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்கிறார்  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எமது தமிழ் தலைவர்களின் தூர நோக்கற்ற சிந்தனை களும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளினால் தான் நாம் தொடர்ச்சி யாக அரசியல் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Chithambara Maths Challenge என்னும் அமைப்பின் ஏற் பாட்டில் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணிதப் போட்டிப் பரீட்சைக்கான பரி சளிப்பு விழா நேற்று வல்வெட்டித்துறை தீரு வில் இளைஞர் விளையாட்டுக் கழக மைதா னத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக எமது பிரதேசத்தில் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி நிலையில் பின்தள்ளப்பட்டனர். அவர்களின் குடும்பங்களும்…

Read More

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்றிரவு மரணம் அடைந்தார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்றிரவு மரணம் அடைந்தார்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து (1-0) மற்றும் வெஸ்ட் இண்டீசில் (1-0) டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்தது. அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வடேகரின் மறைவு குறித்து சச்சின் கூறியதாவது: வடேகர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90களில் அணி வீரர்களின் திறமைகளை…

Read More

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள்: அமெரிக்கா அதிர்ச்சி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 300 பாதிரியார்கள், 70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஜூரி அறிக்கை அமெரிக்காவை உலுக்கியுள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவை சேர்ந்த எட்டு டையோசிஸ்கள் உள்ளன. அவற்றில், 17 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில், 6 டையோசிஸ்களின் சர்ச்சுகளை சேர்ந்த பாதிரியார்கள் மீதான பாலியல் புகாரை, அந்த மாகாணத்தின் சுப்ரீம் கோர்ட்டுக்கு உட்பட்ட ஜூரி அமைப்பு இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு முன், இதுபோல் ஜூரி அமைப்பு விசாரணை நடத்துவது, அந்த மாகாண நடைமுறை. 900 பக்கங்கள் கொண்ட…

Read More

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) காலமானார்

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) காலமானார்

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93 ) இன்று ( 16ம் தேதி) மாலை 5. 05 மணியளவில் காலமானார். முன்னதாக அவர் சிகிச்சை பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்., தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஜூலை 11ம்…

Read More

முல்லைத்தீவில் தமிழ் பேசும் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை

முல்லைத்தீவில் தமிழ் பேசும் மீனவர்களின் வாடிகள் தீக்கிரை

முல்லைத்தீவு- நாயாறு பகுதியில் கடந்த ஞாயிறு அன்று இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் எட்டு வாடிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் கொழும்பு அமைச்சர்களின் ஆதரவுடன், சிங்கள மீனவர்கள் வாடிகளை அமைத்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். திங்கட்கிழமையன்று முல்லைத்தீவுக்குச் சென்ற கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, மீனவர்களுடன் பேச்சு நடத்தி, சட்டத்துக்குப் புறம்பான மீன்பிடியை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார். இதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் போராட்டத்தை இடைநிறுத்தினர். இந்த நிலையில் , நாயாறு பகுதியில் உள்ள…

Read More

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் ; ஆளுநர் – முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம்

வடக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் ; ஆளுநர் – முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தீர்மானம்

வடக்கு மாகாண அமைச்சரவை எண்ணிக்கையில் பொருத்த மான நடவடிக்கையை வடக்கு மாகாண ஆளுநரும் வடக்கு மாகாண முதலமைச்சரும் விரைவில் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவை விவகாரம் தொடர்பாக நான்காவது தடவையாகவும் கடந்த திங்களன்று இடம்பெற்ற சபை அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது. அமைச்சரவை தொடர்ர்பாக அவசர கோரிக்கை ஒன்றை எதிர்க்கட்சி தலைவர் தவராசா நேற்று சபையில் கொண்டு வந்தார். மாகாண சபையில் தற்போது உள்ள அமைச்சார்கள் யார் என அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் முதலமைச்சர் மற்றும் டெனீஸ்வரன் மாத்திரம் தான் வகைகூற முடியும் ஏனையவர்கள் பதில் கூற முடியாது. தொடர்ந்தும் மாகாண சபையை…

Read More

அமைச்சரவை தீர்மானங்களை எந்த அமைச்சரும் வெளியில் விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை

அமைச்சரவை தீர்மானங்களை எந்த அமைச்சரும் வெளியில்  விமர்சிக்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி எச்சரிக்கை

அமைச்சரவை கூட்டத்தில் எடு க்கும் தீர்மானங்களை வெளியில் உள்ள ஊடகவியலாளர்களிடம் விமர்சிக்கும் வகையில் அமைச்சர் கள் கருத்து வெளியிடுவதாக ஜனா திபதி குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான தீர்மானங்கள் வெளியில் விமர்சிக்கப்படுவதால், அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் அழுத்தம் ஏற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் ஊடாக அரசாங்கத்தின் நடவடிக் கைகள் குறித்து தவறான புரிந்துணர்வு மக் கள் மத்தியில் சென்றடைவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது அமைதியாக இருந்து விட்டு, வாகனத்தில் ஏறி பின்னர் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகின்றனர். இது தொடர் பான தகவல் கிடைத்ததை அடுத்து ஜனாதி பதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.அரசாங்க செயற்பாடு குறித்து ஏதாவது மாற்று கருத்து இருப்பின் அமைச்சரவை…

Read More

சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது ரணில் விக்கிரமசிங்கவிலும் பார்க்க மகிந்த தரப்பிற்கே நன்மை

சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது ரணில் விக்கிரமசிங்கவிலும் பார்க்க மகிந்த தரப்பிற்கே நன்மை

யாழ்ப்பாண மக்கள் தினசரி “வலம்புரி” சுட்டிக் காட்டுகின்றது இடையிடையே எதிர்க்கட்சித் தலைவர் பதவி மீது மகிந்த தரப்பு கண் வைப்பது ஏன் என்றால் மறந்தும் சர்வதேச போர்க்குற்ற விசார ணையை இரா.சம்பந்தர் வலியுறுத்தக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கும் நடவடிக்கையாகத்தான் மகிந்த தரப்பு அதனைச் செய்கிறது என்பதே உண்மையிலும் உண்மை. இதனால் மகிந்தா தரப்பிற்குத் தான் நன்மை என்பதே முடிந்த முடிவு. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் மக்கள் தினசரியான “வலம்புரி” சில நாட்களுக்கு முன்னர் எழுதிய தனது ஆசிரிய தலையங்கத்தில் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்….

Read More

தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு

தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு

பிரான்ஸ் “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சிக்கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,யாழ் மாநகர முதல்வர் ஆகியோருடன் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு. 14/07/2018 சனிக்கிழமை அன்று, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு மாவை சேனாதிராசா, திரு சுமந்திரன் மற்றும் யாழ்மாநகரசபை முதல்வர் (மேயர்) திரு ஆர்னோல்ட் ஆகியோருக்கும்,புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பொன்று பிரான்சு நாட்டில், “வெளிச்சம்” வாழ்வியல் வளர்ச்சிக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இச்சந்திப்பில், முக்கியமாக புதிய அரசியல் யாப்பின் நகல் தொடர்பாகவும் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் விவகாரம் பற்றி தமிழர் தரப்பு நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இச்ச்ந்திப்பில், தமிழருக்கான அரசியல்தீர்வு, அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு நோக்கிய நகர்வுகளில்,தமிழ்த்தேசியக்…

Read More

ஸ்காபுறோ நகரில் தமிழ் பேசும் நண்பர்கள் சிலரை பெற்றிக் பிரவுண் சந்தித்தார்

ஸ்காபுறோ நகரில் தமிழ் பேசும் நண்பர்கள் சிலரை பெற்றிக் பிரவுண் சந்தித்தார்

தனது மாகாண அரசில் தமிழ் பேசும் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவேன் என்று இறுதிவரை கூறி வந்தார் பெற்றிக் பிரவுண். அவரை நான்கு திசைகளிலிருந்தும் குறிவைத்துத் தாக்கி அவரை மாகாண அரசியலில் இருந்து அகற்றியவர்கள் ஒரு புறத்தே தற்காலிக மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க…… தற்போது தமிழர்களின் நண்பன் பெற்றிக் பிரவுண் பிரம்டன் மாநகர பிதாவாக வருவதற்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் குதித்துள்ளார் இன்று மாலை ஸ்காபுறோ நகரில் தமிழ் பேசும் நண்பர்கள் சிலரை பெற்றிக் பிரவுண் சந்தித்தார் திருவாளர்கள் துரைராஜா, Credit Solutions Inc ஶ்ரீ மற்றும் கனடா உதயன் லோகேந்திரலிங்கம் ஆகியோரே அந்த மூவர். பல விடயஙகள் தொடர்பாக உரையாடிக் கொண்டு…

Read More
1 2 3 4 5 6 7