கட்சி வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, விஜயகலாவின் கருத்துக்களுக்காக குரல் கொடுத்துள்ள வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

கட்சி வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, விஜயகலாவின் கருத்துக்களுக்காக குரல் கொடுத்துள்ள வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

கொழும்பிலிருந்து “சபரி” எழுதுகின்றார் ”விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும்” என (முன்னாள்) இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. சிங்களப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை அதிகளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட, சிங்கள தேசியவாதக் கட்சிகள் விஜயகலாவுக்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கின்றன. ஐ.தே.க. தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு ராஜபக்சா தரப்பு முற்பட, பிரச்சினையைச் சமாளிப்பதற்கு இரட்டை அணுகுமுறை ஒன்றை ரணில் வகுத்துக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் 2015 தேர்தல் பிரசாரத்துக்கான நிதியை சீன நிறுவனம் ஒன்று வழங்கியிருந்ததாக ‘நியூயோர்க் ரைமஸ்’ வெளியிட்டிருந்த செய்தியால் தலைநகர அரசியலில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பை விஜயகலாவின்…

Read More

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம் உள்ளன யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” சுட்டிக்காட்டுகின்றது

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம் உள்ளன யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” சுட்டிக்காட்டுகின்றது

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம். ஆனாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றிய வண்ணமுள்ளனர். இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று தீர்மானம் எடுத்து அதனை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் பொருத்தமான நட வடிக்கையாக இருக்கும். இருந்தும் பதவி ஆசை விடுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவரைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண் டும் எனத் தீர்மானம் எடுப்பதற்குள்; தமிழ் மக் களின் எதிர்கால அரசியலையும் சின்னா பின்னமாக்கி தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லா மல் செய்கின்ற உள்நோக்கம் இருப்பதை உணர முடியும். எனினும் தமிழ் மக்கள் அரசியல் பற்றி…

Read More

வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தில் உறுதியளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய

வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தில் உறுதியளித்த  சபாநாயகர் கரு ஜயசூரிய

வடக்கில் சில நாட்களுக்கு முன்னர் பகிரங்கமாக கரும்புலிகள் தினம் அனு~;டிக்கப் பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் அப்பகுதியில் சில வடக்கின் பாதுகாப்பு காரணமாக அங்கு சட்டம் நிலை நாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதில குழுக்கள் இணைந்து அச ம்பாவித செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறுகின்றார். இந்த சமயத்தில் அங்குள்ள இராணுவத்தினரால், பொலிஸாரால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடிய வில்லை….

Read More

நாவற்குழியில் சுவாசக்குழாயினுள் கச்சான் வித்து சிக்கி இரண்டரை வயது குழந்தை பலி

நாவற்குழியில் சுவாசக்குழாயினுள் கச்சான் வித்து சிக்கி இரண்டரை வயது குழந்தை பலி

கச்சான் வித்து சுவாசக் குழாயில் சிக்கியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய நியூமார் கானகன் என்ற குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடந்த 3-ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு குறித்த குழந்தைக்கு தந்தையார் கச்சான் கோதினை உடைத்து வித்தை உண்பதற்கு கொடுத்துள்ளார். குழந்தை கச்சான் வித்தை உண்டதும், புரைக்கேறி குழந்தை மயக்கமடைந்தது. உடனடியாக குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் காலை உயிரிழந்துள்ளது. இந்த மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண…

Read More

நவாலி படுகொலைக் கொரூரத்தின் 23-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த திங்களன்று அனுஷ்டிக்கப்பெற்றது

நவாலி படுகொலைக் கொரூரத்தின்  23-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த திங்களன்று அனுஷ்டிக்கப்பெற்றது

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதல் இடம்பெற்று 23-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை சென். பீற் றர்ஸ் தேவாலயத்தில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத் தந்தை றோய் பேடிணன் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 9 திகதி நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமான ங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசிய தில் 147 பேர்…

Read More