2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ்

2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது குரேஷியா அணிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடும். 1966 ஆம் ஆண்டுக்கு பின் இப்போதுதான் இந்த மூன்று அணிகளும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் உள்ளன. பெல்ஜியம் கடுமையாக விளையாடி முன்னேறி வந்தது. கால் இறுதியில் முன்னாள் உலக சாப்பியனாக இருந்த பிரேசிலை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அந்த மாயாஜாலம் அரை இறுதியில் நிகழவில்லை. 2018 கால்பந்து: பெல்ஜியம்,…

Read More

டிராபிக் ராமசாமி – விமர்சனம்

டிராபிக் ராமசாமி – விமர்சனம்

சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது. 60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி என்று நடுத்தர குடும்பம் இருக்கிறது. அவர் சமூக பிரச்சினைகளை தன் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுகிறார். இதனால் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்களின் பகையை சம்பாதிக்கிறார். அவர்களின் அடியாட்கள் கொடுக்கும் அடி-உதையை வாங்குகிறார். என்றாலும் பயப்படாமல், அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார். ‘பான்பராக்’ போட்டு ரோட்டில் எச்சில் துப்புபவரை அடித்த குற்றத்துக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் ராமசாமி மீது பெண் இன்ஸ்பெக்டர் எச்சிலை துப்பி விட்டு, “இப்ப என்ன செய்வே?”…

Read More

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் ரத்தன் டாடா

ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் ரத்தன் டாடா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து, மும்பையில் நடக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், சமீபத்தில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆக.,24ல், மும்பையில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், ‘நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியின்’ பொன் விழா நிகழ்ச்சியில், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, 81, பங்கேற்க உள்ளதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியின் செயலர் கூறியதாவது: மும்பையில், டாடா நினைவு மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள, நானா பால்கர் ஸ்மிரிதி…

Read More

பாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு

பாக்.கில் தலைபாகையை கழற்ற வைத்து சீக்கியருக்கு அவமதிப்பு

பாகிஸ்தானில் சிக்கியருக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாக். கில் வசித்து வரும் சீக்கியர் குலாம் சிங் சமூக வலைதங்களில் பதிவியேற்றியதாவது: பாகிஸ்தானில் லாகூரில் தியரா சாஹால் பகுதியில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன்.அங்குள்ள அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் மனைவி ,குழந்தைகளுடன் குடியிருந்து வந்தேன்.. . அந்த அறக்கட்டளை நிர்வாகி ஆசிப் அக்தர் ஹஸ்மி என்பவர் திடீரென என்னை கட்டாயப்படுத்தி வீட்டை காலி செய்ய வைத்து வெளியேற்றினார். மேலும் தனது அடியாட்களுடன் வந்த எனது தலைப்பாகையை அகற்றினர். எனது மத நம்பிக்கையை அவதிக்கும் வகையில் நடந்து கொண்டார். இவ்வாறு அவர் பதிவியேற்றி யிருந்தார். குலாம்சிங்கின் பதிவேற்றம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது

Read More