நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா (40 வயது) சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது. தலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். நவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலப்பு முறையில் இம்முறை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில், நவோதய…

Read More

Doug Ford Is Dead Right, Injection Sites Dead Wrong

Doug Ford Is Dead Right, Injection Sites Dead Wrong

Not all the lunatics are in the asylum. Why? Because federal prison officials are providing needles to prisoners so they can inject themselves with illegal drugs. Now, Doug Ford, Premier of Ontario, is being criticized for damning the use of injection sites in prison and in Canadian cities. Condoning drug use is the most illogical way to combat North America’s opioid epidemic. But what else would work? The drug problem is like a cancerous growth…

Read More

பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா – பிரிட்டன் அரசுக்கு சிக்கல்

பிரெக்ஸிட்: அமைச்சர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா – பிரிட்டன் அரசுக்கு சிக்கல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒன்பது மாதங்களே உள்ள நிலையில், பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளது, பிரிட்டன் அரசுக்கு அரசியல் சிக்கல்களை அதிகரித்துள்ளது. பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் போரிஸ் ஜான்சன் அரசின் பிரதான பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையாளர் டேவிட் டேவிஸ் ஞாயிற்று கிழமையன்று ராஜிநாமா செய்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான வர்த்தக சீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் தெரீசா மே முன்வைத்த முன்மொழிவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சரவை வெள்ளியன்று ஒப்புக் கொண்ட பிறகு இவர்கள் இருவரும் பதவி விலகியுள்ளனர். முன்னதாக, இந்த முன்மொழிவுகள் தொடக்கத்திலேயே மிகவும் விட்டு கொடுப்பதாக டேவிட் டேவிஸ் கூறியிருந்தார். பிரெக்ஸிட் செயலர் டேவிட் டேவிஸ் தனது பதவியில்…

Read More

நிர்பயா வழக்கில் தூக்கு உறுதியானது ; மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

நிர்பயா வழக்கில் தூக்கு உறுதியானது ; மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். . அதில் ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். முகேஷ், பவன்குமார், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டில்லி ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு…

Read More