எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமானத்தில் மாட்டிறைச்சி அல்லாத உணவுகளுக்கு தடை

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு அயிட்டகளையும் மெனுவாக வைத்துள்ளன. இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமானம் இந்திய உணவு அயிட்டங்களுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியா்கியுள்ளது. இந்தியாவில் ஜெயின் மத உணவு அயுிட்டங்கள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத உணவு உள்ளிட்ட இந்திய உணவு அயிட்டங்கள் இனி அந்த மெனுவில் இருந்து வாபஸ் பெற்றது.

Read More

சிம்பு நடிக்கும் அடுத்த படம் ‘அதிரடி’

சிம்பு நடிக்கும் அடுத்த படம்  ‘அதிரடி’

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில், மூன்று வேடங்களில் நடித்தார் சிம்பு. அவருடைய ரசிகர்கள் உள்பட யாருக்குமே இந்தப் படம் பிடிக்கவில்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தப் படம் வெளியானது. நயன்தாரா படத்தில் பாடகராக அறிமுகமாகும் விக்னேஷ் சிவன் அதன்பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில்…

Read More

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசிதரூருக்கு முன்ஜாமீன் ஒத்திவைப்பு: கைது செய்யப்பட வாய்ப்பு?

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசிதரூருக்கு முன்ஜாமீன் ஒத்திவைப்பு: கைது செய்யப்பட வாய்ப்பு?

புதுடெல்லி பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம் இன்று காலை சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவரும் காங்கிரஸ் தலைவருமான சசிதரூருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவது ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக கடந்த மே மாதம் டெல்லி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் சசிதரூருக்கு பாடியாலா ஹவுஸ் நீதிமன்றம்…

Read More