சிலை மோசடி: இந்து அறநிலைய கூடுதல் கமிஷனர் கைது

சிலை மோசடி: இந்து அறநிலைய கூடுதல் கமிஷனர் கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்தது தொடர்பான தங்க மோசடி செய்த விவகாரத்தில், இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கவிதா என்பவரை, சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை, கும்பகோணம் சிலை கடத்தல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிலையில் சேதம் ஏற்பட்டதால், புதியதாக தங்க சிலை செய்யப்பட்டது. ஸ்தபதி முத்தையா என்பவரால் வடிவமைக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலைக்காக 100 கிலோ தங்கம் பக்தர்களிடம் திரட்டப்பட்டது. புதிய சிலையில் ஒரு துளிகூட தங்கம் இல்லை என்று புகார் எழுந்தது.

Read More

இலங்கை: மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்; எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கை: மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்; எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று 43ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மன்னார், பழைய ”சதொச” கட்டடம் இருந்த இடத்தில் மனித புதைகுழியொன்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் இந்த இடத்தில் அகழ்வுகள் நடந்து வருகின்றன. இரண்டு மனித எச்சங்களைச் சூழ்ந்திருந்த களிமண்கள் அகற்றப்பட்டு, முதிர்ந்த மனித எச்சமும், அதன் அருகே சிறிய எலும்புகளைக் கொண்ட மனித எச்சமும் இன்று மீட்கப்பட்டன. இந்த எலும்புக் கூடுகள் ஒரு தாயினதும், பச்சிளம் குழந்தையினதுமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ள போதிலும், அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என விசாரணைகளை நடத்திவரும் விசேட நீதிமன்ற சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்தார்….

Read More

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமத்தில் கனடா நாட்டு உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பங்கேற்பு

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமத்தில்  கனடா நாட்டு உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்றாலே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்றுதான் அனைவரின் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது எனலாம். ஆரோக்ய பீடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானான நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஆரோக்ய லக்ஷ்மி தாயாருக்கும், இதர 75 பரிவார மூர்த்திகளுக்கும் பக்தர்களின் தேவைகளுக்காக நிவர்த்திக்காக யாகங்கள், ஜபங்கள் வைபவகமாக அனுதினமும் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு கோடி ஜப யக்ஞமும், அர்ச்சனையும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பங்கேற்று நட்த்தும் விதமாக, மிகச் சிறப்பாக மாபெரும் கோடி ஜப ஹோமம் சென்ற 19.07.2018 முதல் 28.10.2018 வரை வைபவமாக…

Read More

WORKING JOURNALISTS’ UNION OF TAMILNADU CELEBRATES IT’S 14TH ANNUAL CONVENTION IN COIMBATORE ON 29TH OF JULY, 2018

WORKING JOURNALISTS’ UNION OF TAMILNADU CELEBRATES IT’S 14TH ANNUAL CONVENTION IN COIMBATORE ON 29TH OF JULY, 2018

CANADA UTHAYAN’S EDITOR IN CHIEF Mr. Logan Logendralingam ARRIVED CHENNAI TO ATTEND AS THE GUEST SPEAKER. at the Convention. Canada Uthayan’s Representative in Chennai Mr. Prakash, Rathakirishnan and Reporter in Tamil Nadu Mr. Arun received Mr. Logendralingam at the Airport today. In the evening, Mr.Logedralingam was interviewed by Mr. Thamil Silamparasan for Thamilan TV in Chennai In that special, Canada Utayaṉ Prime Teacher Mr. R. My. Lōkēnti instance went in chennai today. Canada’s Utayaṉ Magazine,…

Read More

உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி

உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி

மலேசியாவில் உள்ள கிளந்தான் என்ற நகரம் பொருளாதார நிலையில் பின்தங்கிய நகரம் ஆகும். இந்த நகரில் குழந்தைகள் திருமணம் அதிகமாக நடைபெறுகிறது. நூரசிலா (14) மற்றும் அயியூ (11) ஆகிய இருவரும் சிறுவயதில் இருந்தே இணைபிரியா தோழிகள். சிறுமிகள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்கள் தூக்கம், சுயமரியாதை, அழகான சிறுவர்களைப் பற்றி பேசுவது என எல்லாம். தோழிகளாக இருந்த இவர்களது வாழ்வில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. காரணம், நூரசிலா வின் தந்தையை அயியூ மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். தந்தை சி அப்துல் கரீம் – க்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நூரசிலா தனது பேஸ்புக்கில், எனது உயிர்த்தோழி தற்போது…

Read More

திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும் – இலங்கை அதிபர் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும் – இலங்கை அதிபர் கடிதம்

திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து அறிய மருத்துவமனை நுழைவுவாயில் முன்பு ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருக்கின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனை வந்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விவசாரித்து செல்கிறார்கள். இந்நிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டைமான் தலைமையில், இலங்கை மந்திரிகள் செந்தில் தொண்டைமான், ராமேஸ்வரன் ஆகியோர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். அப்போது அவர்கள் கருணாநிதி விரைவில் குணமடைய…

Read More

கன்னியாஸ்திரியை ‘வளைக்க’ முயன்ற பாதிரியார்

கன்னியாஸ்திரியை ‘வளைக்க’ முயன்ற பாதிரியார்

பிஷப் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியை, ஆசை வார்த்தை காட்டி வழக்கை வாபஸ் பெற வைக்க முயன்ற பாதிரியாரை, ராஜினாமா செய்யும்படி சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது , கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறினார். அப்புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை 13 முறை அந்த கொடூர…

Read More
1 2 3 9