பாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்

பாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்

சினிமாவில், ‘செக்ஸ்’ தொல்லைகள் இருப்பதாக இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பெரிய தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் கூறினர். நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்துக் கொண்டு இருந்தபோது அந்த படத்தின் கதாநாயகன் எனது காலை தடவி பாலியல் தொல்லை கொடுத்ததால் ஓங்கி அறைந்து விட்டேன் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். பாலியல் தொல்லைகளை நடிகைகள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் இந்த குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான…

Read More

‘பாலியல் லஞ்சம்’ – இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை

‘பாலியல் லஞ்சம்’ – இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றுஇலங்கையின் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல் லஞ்சம் கேட்பதாகவும், அதனை வழங்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றும், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இலங்கையில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எம்.பி பதவி: அமைச்சரே எதிர்ப்பு சட்ட விரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக யாழ்பாணத்தில் முற்றுகை போராட்டம் இதன்போது, மாணவியொருவரிடம்…

Read More

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் ஆகிய இருவர் மட்டுமே, பா.ஜ.,வில், ஊழல் செய்யாதோர்; பிற தலைவர்களை பற்றி, அவ்வாறு கூற முடியாது,” என, உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.பி., கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,ஊழல்,செய்யாதது,மோடி, ஆதித்யநாத்,மட்டுமே உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கைசர்கஞ்ச் லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரிஜ் பூஷண் சரண் உள்ளார். இவர், காங்., தலைவர், ராகுலை, ‘குரைக்கும் நாய்’ என, விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில், கோண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பிரிஜ் பூஷண் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர்,…

Read More