ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவில் ரொரென்ரோ பெரும்பாகத்திலும் ஏனைய பகுதிகளிலும் இயங்கிவரும் பரதம்,சங்கீதம் மறறும் ஏனைய நுண்களை கறபித்து வரும் நிறுவனங்கள் மறறும் பாடசாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் கலைப்படைப்புக்களை மேடையில் சமர்ப்பித்தனர்.அவை சபையோர் அனைவரையும் மகிழ்வித்தன. ரொரொன்ரோ கல்விச் சபையின் உறுப்பினர் திரு பார்த்தி கந்தவேள் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர்; சங்கத்தின முககியஸ்த்தர்களை கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்.

Read More

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் நாம் அழைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம் இணுவில் ஆர். எம். கிருபாகரனின் இரு சமூக நாவல்களான எங்கே போய்விடும் காலம்…? நேற்று நான்…இன்று நாம்! ஆகிய இரண்டு நூல்கதளின் வெள்pயீட்டு விழா நாளை ;: யூன் 09. 2018(சனிக்கிழமை) மாலை 2.30 மணி முதல் 6.00 மணி வரை 1150 Borough Drive ; Scarborough என்னும் விலாசத்தில்: அமைந்துள்ள ஸ்காபுரோ நகராட்சி மண்டபத்தில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் இலாபத்தொகை கனடா-அன்புநெறி அமைப்பின் மூலம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அநாதரவான மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படும். தொடர்புகளுக்கு கனடாத்…

Read More

ஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்

ஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்

கனடா என்னும் அற்புதமான தேசத்தில் உள்ள பல முக்கிய நகரங்களில் அரச இயந்திரத்தை இயக்கும் பிரதான இயந்திரமாக விளங்கும் ஒன்றாரியோ மாகாணம் எம் தமிழ் மக்களைப் பொறுத்தளவிலும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கனடாவில் ஏனைய மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும், ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள் – நான்கு இலட்சத்தைத் தாண்டியவண்ணம்- வாழ்ந்து வருகின்றார்கள் என்று கணக்கீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள்; அரசு சார்ந்த பதவிகளில் அமர்ந்த வண்ணம் எமது இனத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாகாணத்தில் தான் முதன் முதலாக ராதிகா சிற்சபைஈசன் என்னும் தமிழ் பேசும் பெண்மணி, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக…

Read More