காலா இத்தனை கோடி பட்ஜெட்டா! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

காலா இத்தனை கோடி பட்ஜெட்டா! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

காலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கி பல இடங்களில் புக்கிங் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் காலா படம் மிகவும் சிறுபட்ஜெட் தான், எப்படியும் லாபம் எடுத்துவிடும் என்று கூறப்பட்டது, ஆனால், தற்போது கர்நாடகா நீதிமன்றத்தில் ரூ 140 கோடி பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது. அதனால், இப்படத்திற்கு கர்நாடகாவில் உரிய பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்று தனுஷ் தரப்பில் மனுதாக்கல் செய்துள்ளனர், இப்படத்தின் பட்ஜெட் கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

Read More

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; ஜூலை 10ந்தேதி வரை ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு; ஜூலை 10ந்தேதி வரை ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு ஜூலை 10ந்தேதி வரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை அமலாக்க துறை கைது செய்வதற்கு எதிராக முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இதில், ஜூலை 10ந்தேதி வரை அவரை கைது செய்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனு மீது அடுத்த கட்ட விசாரணை ஜூலை 10ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு…

Read More

ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம்

ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்: மோடி பெருமிதம்

பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி பேசியதாவது: அரசு திட்ட பயனாளிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம், திட்டத்தின் பயன்கள் மற்றும் அதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உழைத்து வருகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், நாங்கள், சமூகம், பொருளாதாரம், ஜாதி உள்ளிட்டவற்றை பார்த்து…

Read More