“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்

“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்

அன்புடையீர்! மிகக் குறுகிய கால அழைப்பிற்காக என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். இந்த அழைப்பை எனது தனிப்பட்ட அழைப்பாகவும் தயை கூர்ந்த வேண்டுகோளாகவும் ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எழுததாளத் தம்பதியை வாழ்த்தி அவர்களை தாயகததிற்கு வழி அனுப்பி வைத்து அவர்களது இலக்கியப் பணி தொடர எமது ஆதரவை தொடர்ந்தும் வழங்குவோமாக!! அன்புடன் ஆர். என். லோகேந்திரலிங்கம் பிரதம ஆசிரியர் – கனடா உதயன் [apss_share]

Read More

மெலானியா ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி

மெலானியா ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெலானியா ட்ரம்பின் செய்தித் தொடர்பாளர் தரப்பில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் மேரிலான்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிறுநீரஅறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமாக உள்ளார். சிகிச்சை முடிந்து ஒருவாரம் அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மெலானியாவை இன்று மருத்துவமனையில் பார்வையிட உள்ளார். சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்படுள்ளது. 48 வயதான மெலானியா ட்ரம்ப் சுலேனேவியா நாட்டைச் சேர்ந்தவர். மெலானியா- ட்ரம்புக்கு பரோன் என்ற 12…

Read More

உரிமையாளரை சுட்ட நாய்; அமெரிக்காவில் வினோதம்

உரிமையாளரை சுட்ட நாய்; அமெரிக்காவில் வினோதம்

அமெரிக்காவில் வளர்ப்பு நாய் துப்பாக்கியால் சுட்டதில் உரிமையாளர் காயமடைந்தார். அமெரிக்காவில், போர்ட் டாட்ஜ் நகரில் அவசர மருத்துவ உதவிக்கு அழைத்த ரிச்சர்ட் ரெம்மி, 51, தன்னை வளர்ப்பு நாய் சுட்டுவிட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார். இதனைக் கேட்ட மருத்துவ உதவியாளர்கள் அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சோடு ரிச்சர்ட் ரெம்மியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தான் ஏதோ மிகப்பெரிய தவறிழைத்து விட்டோம் என்பதை உணர்ந்த நாய், கதறி அழும் கோணத்தில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக எனது கைத்துப்பாக்கி அதன் காலில் சிக்கி வெடித்ததில், தனக்கு காயம் ஏற்பட்டதாக ரெம்மி கூறியுள்ளார்.

Read More

கர்நாடகதில் பிஜேபி வெற்றி

கர்நாடகதில் பிஜேபி வெற்றி

பா.ஜ., 119 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். 112 தொகுதிக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி தேவையில்லை. தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். பா.ஜ., மீது மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது. எல்லாவிதத்திலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. ராகுல், சோனியாவின் பிரசாரம் எடுபடவில்லை. இந்தியாவை பிரித்தாண்டது போல், மதத்தை பிரித்தாளும் காங்கிரஸ் முயற்சிக்கு மக்கள் அடி கொடுத்துள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், தேர்தல்…

Read More