மொன்றியால் நகரில் உணவகம் ஒன்று விற்பனைக்கு

மொன்றியால் நகரில் உணவகம் ஒன்று விற்பனைக்கு

மொன்றியால் நகரில் சிறிய உணவகம் ஒன்று விற்பனைக்கு உள்ளது. வாங்கும் எண்ணம் இல்லாதவர்கள் கூட, ஆர்வம் இருந்தால் பங்காளராகவும் இணையலாம். நல்ல இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகத்திற்கு பல தினசரி வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள:-   514 619 3172

Read More

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள்

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள்

கனடா தமிழ்ச் சங்கம் நடத்தும் “இசை இரவு 2018” நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள், பாடகர்கள் சூப்பர் சிங்கர் புகழ் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பார்வதி மற்றும் யாழினி, கேசிகா அவர்களுடன் விஜய் டிவி புகழ் “கலக்க போவது யாரு” மற்றும் “ஜோடி நம்பர் ஒன்” வெற்றியாளர் கலக்கல் மன்னன் அமுதவாணன், விஜய் டிவி புகழ் “சரவணன் மீனாட்சி” மைனா நந்தினி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக கலைஞர்கள் டொரோண்டோ வந்து இறங்கிய புகைப்படம் இங்கே காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிசீட்டுக்களைப் பெற அழையுங்கள். உள்ளே விளம்பரம் காணப்படுகின்றது. தொடர்புகளுக்கு 416-880-6051. www.canadatamilsangam.com

Read More

ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண

ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் சுமி சாண

ஸ்காபுறொ ரூஜ்பார்க் ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் சுமி சாண் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் இன்று மாலை ஸ்காபுறொவில் 4679 கிங்ஸ்டன் வீதி – 4679, முiபௌவழn சுழயன, – என்;னும் விலாசத்தில் திறந்து வைக்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் சுமி அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியும் அங்கு உரையாற்றினார்.

Read More

Markham Thornhill மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் வினிற்றா நாதன்

Markham Thornhill  மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல்  வேட்பாளர் வினிற்றா நாதன்

Markham Thornhill  ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் வினிற்றா நாதன் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் கடந்த சனிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் மார்க்கம்- டெனிசன் சந்திப்புக்கு அருகில் முன்னர் ஜெமினி மார்க்கட் அமைந்திருந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் வினிற்றா நாதன் அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். முன்னாள் மாகாண அமைச்சரும் இதே தொகுதியின் மாகாண பாராளுமன்றத்தின் உறுப்பினருமான திரு மைக்கல் சான்…

Read More

ஓட்டாவா மாநாட்டின் தாக்கங்கள் இலங்கை வரை பாய்ந்து சென்றுள்ளன

ஓட்டாவா மாநாட்டின் தாக்கங்கள் இலங்கை வரை  பாய்ந்து சென்றுள்ளன

தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இன அழிப்பும் – நீதிக் கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும் என்னும் கருப் பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் கடந்த சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்ற பின்னர் மூன்றாவது நாளாக கனடிய பாhளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளமை ஒரு பாரிய அரசியல் மாற்றத்தை சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியுள்ளது என பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ள விபரங்கள் இலங்கை வசை பாய்ந்து சென்றுள்ளன என்று பதிவு செய்துள்ளமை கனடா வாழ் தமிழ் மக்களுக்கு செவிகளில் நற்செய்திகள் வந்து குவிந்த உணர்வை தோற்றுவித்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். மேற்படி மாநாட்டை ஒட்டாவா பெருநகரில் பல்கலைக் கழக வளாகங்களிலும் பாராளுமன்றத்திற்குள்ளும்…

Read More

சினிமா விமர்சனம்: இரும்புத் திரை

சினிமா விமர்சனம்: இரும்புத் திரை

திரைப்படம் இரும்புத் திரை நடிகர்கள் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், டெல்லி கணேஷ் இசை யுவன் ஷங்கர் ராஜா இயக்கம் பி.எஸ். மித்ரன் ஆதார் தகவல்கள், ஃபேஸ்புக் தகவல்கள், வங்கி கணக்குத் தகவல்கள் திருடப்படுவது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிவரும் பின்னணியில் உருவாகியிருக்கிறது இந்த த்ரில்லர். ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் கதிரவன் (விஷால்), தன் தங்கையின் திருமணத்திற்காக வங்கிகளில் கடன் கிடைக்காததால், பொய் சொல்லி ஒரு தனியார் வங்கியில் கடன் பெறுகிறார். ஆனால், பணம் அவரது வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே முழுவதும் திருடப்படுகிறது. பொய் சொல்லி கடன் பெற்றதால் காவல்துறையிடமும் செல்ல முடியாமல் தவிக்கிறார் கதிரவன். அவரது…

Read More

முள்ளிவாய்க்கால்: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்

முள்ளிவாய்க்கால்: மே 18-ஐ துக்க தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன அழிப்பு நாளாக இலங்கை வடக்கு மாகாண சபை பிரகடனம் செய்துள்ளது. வடமாகாண சபையின் 122ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18 ஆம் தேதியை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி சபையில் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். எனவே, மே 18 ஆம் திகதியினை இன அழிப்பு நாளாக…

Read More

வெளிநாட்டில் சொத்து: நளினி, கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

வெளிநாட்டில் சொத்து: நளினி, கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

லண்டன் அருகே கேம்பிரிட்ஜ் நகரில் சொத்து வாங்கி அதனை மறைத்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் அவரது மகன் கார்த்தி மீது வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு 2 முறை வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது. இந்த நோட்டீசுகளை ரத்துசெய்யக்கோரியும், இதுதொடர்பாக கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு…

Read More