இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இரஜாங்க அமைச்சர்கள் 08 பேர் மற்றும் பிரதி அமைச்சர்கள் 10 பேர் இன்று (02) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். நேற்றைய (01) அமைச்சர்கள் நியமனத்தை அடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இராஜாங்க அமைச்சர்கள் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn 01. பாலித்த ரங்கே பண்டார – நீர்ப்பாசனம், நீர் வளங்கள் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப் பிரமாணம்- State-&-Deputy-Ministers-Sworn 02. திலீப் வெதாராச்சி – மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க…

Read More

அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு!

அலிகார் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா புகைப்படம் வைக்கப்பட்ட விவகாரம், யோகி அமைப்பு கெடு!

இந்தியாவை இரண்டாக பிரிப்பதற்கு காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தேசத் தந்தை என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று உள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ யூனியன் அலுவலகத்தின் சுவரில் முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் தொங்கவிடப்பட்டு உள்ள விவகாரம் இப்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஜின்னா புகைப்பட விவகாரம் தொடர்பாக அலிகார் எம்.பி. சதிஷ் கவுதம் இவ்வார தொடக்கத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் ஜின்னாவின் புகைப்படம் வருடக்கணக்கில் சுவரில் தொங்குவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. செவ்வாய் கிழமை பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபி கித்வாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாக…

Read More

மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

மூன்றாம் உலக போருக்காக சிரியாவில் போர் விமானங்களை குவித்த ரஷ்யா

சிரியாவில் அமெரிக்காவும், இங்கிலாந்து தாக்குதல் நடத்துவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் ரஷ்யா தனது படைகளுடன் மூன்றாம் உலக போருக்கு தயாரானதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அசாத் ரசாயன தாக்குதல் நடத்தியதாக கூறி அங்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.இந்நிலையில் இந்த தாக்குதல் நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னால் அதாவது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஷ்யா மூன்றாம் உலக போர் தாக்குதலுக்கு தயாரானதாக தெரியவந்துள்ளது. இது குறித்த ஆதாரமான செயற்கைகோள் புகைப்படத்தை இராணுவ வரலாற்றாசிரியரும், பத்திரிக்கையாளருமான பபக் தக்வே வெளியிட்டுள்ளார்….

Read More