ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா

ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா

தோற்றம்:  18.09.1925   –    மறைவு: 09.03.2018 இந்தியா மதுரையை பிறப்பிடமாகவும் புங்குடுதீவு 10, கனடா, மற்றும் திருக்கேதீஸ்வரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி பஞ்சாட்சர ஐயர் விஜயலட்சுமி அம்மா அவர்கள் 03.09.2018 வெள்ளிக்கிழமை அன்று சிலாபத்தில் சிவபதம் அடைந்துவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயர் சுப்புலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்க ஐயர் பொன்னம்மா அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற சிவஸ்ரீ பஞ்சாட்சரக் ஐயர் ( பிரதமகுரு, புங்குடுதீவு 10 கிழக்கு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீமதி கருணாகடாட்சி அம்மா, சிவஸ்ரீ பாலசுப்ரமணியக்குருக்கள் ( பிரதமகுரு, திருக்கேதீஸ்வரம்), ஸ்ரீமதி சறோஜா அம்மா (கனடா), ஸ்ரீpமதி விமலாம்பிகை அம்மா…

Read More

வெளிநாட்டிற்கு ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

வெளிநாட்டிற்கு ஓடுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வகையிலான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி மோசடி செய்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய விஜய் மல்லையா நாடு திரும்ப மறுத்துவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொருளாதார மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடுபவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,723…

Read More

தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு

தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு

குரங்கணி காட்டுத்தீ மீட்பு பணிகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேசிஉள்ளார். தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் மாணவிகளுக்கு முதலுதவி வழங்கும் வகையில் ஆம்புலன்ஸ்களும் அடிவாரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியருடன் பேசிஉள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன். 10-15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்….

Read More

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி; போராட்டம் வாபஸ்

விவசாயிகளின் கோரிக்கைள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மராட்டிய அரசு உறுதி அளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல், ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கிஷான் சபா என்ற அமைப்பு நாசிக்கில் இருந்து மும்பைக்கு மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.இதன்படி அந்த அமைப்பு அதிகளவில் விவசாயிகளை திரட்டியது. ஆயிரக்கணக் கான விவசாயிகள் நாசிக்கில் திரண்டார்கள். அவர்கள் கடந்த 6-ந்தேதி நாசிக்கில் இருந்து 180 கி.மீ. தூரமுள்ள மும்பையை…

Read More