இலங்கை உள்ளாட்சி தேர்தல் : ராஜபக் ஷே கட்சி அபாரம்

இலங்கை உள்ளாட்சி தேர்தல் : ராஜபக் ஷே கட்சி அபாரம்

இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. முன்னணி : இதில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷே தலைமையிலான, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி கூட்டணி, 909 இடங்களில், அதிக ஓட்டுகள் பெற்று, முன்னணியில் உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான, ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி, 459 இடங்களில் முன்னணியில் இருந்தது. இதன் மூலம், பெரும்பாலான இடங்களில், ராஜபக் ஷே தலைமையிலான கூட்டணி, வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும், தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம்…

Read More

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க வாஸ்து தோஷம் கழித்த காங்.,

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், காங்., கட்சியின் தலைமை அலுவலகத்தில், வாஸ்து தோஷம் இருப்பதாக, நிபுணர்கள் கூறியதை அடுத்து, அங்கிருந்த மூன்று கழிப்பறைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளன. ‘இதன் மூலம், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என, அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 14 ஆண்டு களாக, இங்கு, பா.ஜ., தான் ஆட்சி நடத்துகிறது. அடுத்த சில மாதங்களில், இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான, பா.ஜ., எதிர்க்கட்சியான, காங்கிரஸ் ஆகியவை, தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர்கள், வாஸ்து நிபுணர்களை…

Read More