மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது

30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வைத்தியசாலையை ,இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.வலி. வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை…

Read More

வவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி

வவுனியாவில் கொலை வழக்கொன்றில் 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை வழங்கிய நீதிபதி

வுனியா –ஸ்ரீராமபுரத்தில் ஒருவரைக் கொலை செய்த 27 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனால் மரண தண்டனை விதித்து கடந்த செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டது.2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.கொலை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி சட்ட மா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இரண்டாம் , மூன்றாம் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முதலாவது பிரதிவாதிக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து,…

Read More

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது  மக்களை ஏமாற்றுவதற்கான எழுத்துமூல ஆவணம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது

யாழ்ப்பாண “வலம்புரி” தினசரியின் ஆசிரிய தலையங்கம் கூறுகின்றது தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாப னத்தை வெளியிடுகின்ற நடைமுறை இப் போது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.உண்மையில் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது, குறித்த அரசியல் கட்சியின் அல்லது சுயே ட்சைக் குழுவின் கொள்கைகளை, செயற் பாட்டை, நோக்கத்தை இலக்காக எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும்.சுருங்கக்கூறின் ஒரு கொள்கைப் பிரகட னத்தின் அமுலாக்கத்தை விபரிப்பதாகவே தேர்தல் விஞ்ஞாபனம் அமைய வேண்டும்.ஆனால் இப்போது தேர்தல் விஞ்ஞாபனம் என்பது தேர்தல் முடிந்த கையோடு கைவிடப் படுவதாகிவிட்டது.தேர்தலில் வெற்றி பெற்றால் அவ்வளவு தான் தேர்தல் விஞ்ஞாபனம் மறந்து போய் விடும். ஆக, இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு சம்பிரதாயம் என் பதைக் கடந்து…

Read More

The Right Answers about Flu Could save Your Life

The Right Answers about Flu Could save Your Life

“Get the shot”, is the message now the flu season is here. But how effective is the vaccine? What is the chance of a mismatch? Are there serious complications? Should you get your shot at the local pharmacy? Or treat yourself with over-the-counter products? Should you rely on natural remedies? The right answers could save your life. How Effective is the Vaccine? Australia’s flu season, during its winter and our summer, usually predicts what happens…

Read More