பட்ஜெட் 2018: அருண் ஜேட்லியின் ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ – நெட்டிசன்களின் விமர்சனம்

பட்ஜெட் 2018: அருண் ஜேட்லியின் ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ – நெட்டிசன்களின் விமர்சனம்

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி மரபை உடைக்கும் விதமாக ஹிந்தி-ஆங்கிலம் கலந்த உரையில் தாக்கல் செய்தார், அருண் ஜேட்லியின் இந்த ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ சமூக வலைத்தள வாசிகளின் கேலிப்பார்வைக்கு உரியதானது. பட்ஜெட் உரையில் முதன் முதலாக ஹிந்தி மொழியையும் சேர்த்து ஆங்கிலம் கலந்து பேசினார். பாஜகவின் முக்கிய தொகுதிகளான வடமாநில மக்களை ஈர்க்கும் விதமான ஒரு உத்தியாகும் இது. விவசாயிகளை மையப்படுத்தும் பட்ஜெட் என்பதால் அவர்களுக்கும் புரியும் விதமாக ஹிந்தி மொழியிலும் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால் சமூகவலைத்தள வாசிகளோ எவ்வளவு விவசாயிகளுக்கு ஹிந்தி மொழி கூட புரியும் என்று கேட்டுள்ளனர். நெட்டிசன்களின் விமர்சனங்கள் இதோ: தங்கதுரை: சில வேளைகளில் ஹிந்தியன்களுக்கு…

Read More

தகுதி அடிப்படையில், ‘விசா’ டிரம்ப் அறிவிப்பு திறமையான இந்தியர்களுக்கு இனி நிம்மதி

தகுதி அடிப்படையில், ‘விசா’ டிரம்ப் அறிவிப்பு திறமையான இந்தியர்களுக்கு இனி நிம்மதி

இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய, ‘விசா’ நடைமுறை திட்டங்களை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். விசா, இந்தியர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,பார்லிமென்ட், Parliamentary, பயங்கரவாதிகள்,கிரீன்கார்டு, வட கொரியா, அணு ஆயுதங்கள், ஏவுகணை, டிரம்ப் அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றார். ஆண்டு துவக்கத்தில், அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் உரையாற்றுவார். அதன்படி, நேற்று நடந்த பார்லிமென்ட் கூட்டத்தில், தன் உரையை டிரம்ப் நிகழ்த்தினார். குடியேற்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகை யில், நான்கு முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப் படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே விசா வழங்கும்…

Read More

இந்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்

இந்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்

இந்திய பட்ஜெட், சாமான்யர்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி கூறினார். மத்திய பட்ஜெட் தொடர்பாக, பிரதமர் மோடி, டிவி மூலம் ஆற்றிய உரை; பட்ஜெட் புதிய இந்தியாவை வலிமைபடுத்துவதாகவும், வளர்ச்சியை வேகப்படுத்துவதாகவும் உள்ளது. 125 கோடி மக்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. விளைபொருட்களை விற்பனை மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ்…

Read More