கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை

கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு விதிகளை மீறி அந்நிய முதலீடுகளை பெற்று தந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு தற்போது சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கார்த்தி சிதம்பரத்தை 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரிக்கை வைத்து உள்ளது. 22 மணி…

Read More

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் காலமானார்

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நல குறைவால் இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு இருந்தது. அவர் ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மடத்தின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், உடல்நல குறைவால் அவர் இன்று காலமானார். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலை கள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில்…

Read More

விலேபார்லேவில் உள்ள மின் மயானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம்

விலேபார்லேவில் உள்ள மின் மயானத்தில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் தகனம்

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்திய திரையுலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார். ஓட்டலில் தங்கி இருந்த அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை. அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணையை…

Read More

டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

டிடிவி ஆதரவாளர்கள் அதிமுக கரைவேட்டி கட்டியிருந்தால் உருவுங்கள்: அமைச்சர் மணிகண்டன் ஆவேசம்

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வேட்டியை உருவுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் அணியினர் நாளுக்கு நாள் வேகம் பெற்று வருவது அதிமுக அமைச்சர்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. திமுக, அதிமுக மோதல் என்பதை விட டிடிவி அணியினர், அதிமுக அமைச்சர்கள் சொல்லாடல் பேசுபொருளாகி வருகிறது. தனிப்பட்ட முறையில் பேய், பிசாசு, பைத்தியம், கீழ்ப்பாக்கம் கேசு என்று திட்டும் அளவுக்கு தரம் தாழ்ந்த விமர்சனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மணிகண்டன் டிடிவி ஆட்கள் குறித்து பேசும்போது ஆவேசமானார். அதிமுக கட்சிக்கொடி, கரைவேட்டி கட்ட நீங்கள் யாருடா என ஒருமையில் பேசிய…

Read More

ஸ்ரீதேவி இறப்பு பற்றிய புதிய தகவல்: உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியானது

ஸ்ரீதேவி இறப்பு பற்றிய புதிய தகவல்: உடற்கூறு பரிசோதனை அறிக்கை வெளியானது

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறு அறிக்கையும் தடயவியல் அறிக்கையும் வெளியானது அதில் அவரது மரணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. குளியல் அறை தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. நடிகை ஸ்ரீதேவி தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் பிரபலமானவர். 50 ஆண்டுகாலம் திரைத்துறையில் இருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு இந்தியா முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திப்பட தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து மும்பையிலேயே வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு சுபைரா எமிரேட் டவர்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மரணமடைந்துவிட்டதாக…

Read More

காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்க இயலாது: நிதின் கட்கரி திட்டவட்டம்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது போல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைப்பது இயலாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு நேற்று வந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”தமிழகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள தண்ணீர் பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறையாகவும், எச்சரிக்கையாக மத்திய அரசு இருக்கிறது, தண்ணீர் பிரச்சினையை உணர்வுப்பூர்வமாகவும் அரசு பார்க்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகமும், தமிழகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றவை. இரு மாநிலங்களுக்கும் நீர்…

Read More

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி: சென்னை விழாவில் மோடி பேச்சு

ஜெயலலிதாவின் கனவு திட்டமான மகளிருக்கு மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி பேசினார். ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டம் மற்றும் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆகியவற்றை மோடி சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய…

Read More

ஸ்ரீதேவியும் ஜெயலலிதாவும் கடைசி பதிவு

ஸ்ரீதேவியும் ஜெயலலிதாவும் கடைசி பதிவு

மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஜெயலலிதா வாழ்வில் நடந்த நிகழ்வு இருவருக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளில் ஸ்ரீதேவி ப மறைந்த தற்செயல் நடந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தது முதல் ஜெயலலிதாவை அறிவார். இருவருக்கும் இடையே ஒருவித அன்பு உண்டு. சினிமா நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தபோது ஸ்ரீதேவி அதில் கவுரவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு ஸ்ரீதேவி அவருடன் தான் நடித்த படத்தைப்பற்றிய நினைவுகளோடு குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அவரது ட்விட்டரில் வெளிப்படையான, கண்ணியமிக்க, பண்பாடுமிக்க, அரவணைத்துச் செல்லக்கூடிய தலைவர். அவருடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீதேவி 1971-ம் ஆண்டு தான் குழந்தை…

Read More

எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: நடிகை கவுதமி குற்றச்சாட்டு

எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. சம்பள பாக்கி தராமல் கமல் ஏமாற்றி வருகிறார்: நடிகை கவுதமி குற்றச்சாட்டு

கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என நடிகை கவுதமி குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் அண்மை செய்திகளை அறிந்து வேதனை அடைந்தேன். அவருடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. கடந்த 2016 அக்டோபர் மாதம் அவரைவிட்டு நான் விலகி வந்ததில் இருந்து என்னுடைய சொந்த முயற்சியில் எனக்காகவும், எனது மகளுக்காகவும் உழைத்து வருகிறேன். அழுத்தமான சூழலில் இருந்து விடுபட்டு நாங்கள் நல்ல சூழலில் இருக்கிறோம். கமலுடன் 13 ஆண்டுகள் இணைந்திருந்த…

Read More

Why Don’t They Read History to Save Lives?

Why Don’t They Read History to Save Lives?

It’s been said that “If you don’t learn from history, you’re destined to relive it”. So today I have to repeat what I’ve said before. It’s apparent that the medical profession, TV anchors, and Medical Officers of Health (MOH), have never read history. So young children, and others, are dying of influenza. Today, rather than believing what I write, go to the internet and read about the history of Dr Klenner. During the great polio…

Read More
1 2 3 6