“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

“களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மார்க்கம்: எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள “களஞ்சியம்” பல சரக்கு நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக மீன் மற்றும் இறைச்சி விற்பனைப் பிரிவில் உடனடியாகப் பணியாற்றுவதற்கு மீன் இறைச்சி வெட்டுவோர் மற்றும் விற்பனை உதவியாளர்கள் ஆகியோர் தேவைப்படுகின்றார்கள். நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலதிப விபரங்களுக்கு 647 887 7242 என்னும் இலக்கத்தை அழைக்கவும். நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.

Read More

அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

அருள்மிகு கனடா கந்த சுவாமி ஆலயம் முன்னெடுக்கும் மரபுத் திங்கள் விழா

மயிலோன் முருகனின் தலம் திறக்கும்! தமிழ்ப புத்தாணடு பிறப்பானதைப் பொங்கல் நாளில் அருள் மிகு கனடா கந்தன் ஆலயததில். நடைபெறவுள்ள “படையல்” என்னும தமிழ் விழாவுக்கு அனைவரையும் அன்புரிமையோடு வருக! வருக! வருக! என்று இரு கை கூப்பி அழைக்கின்றோம். நிpலம் என்னும் நல்லாள மகிழ. உணவுதரும் உழவர்திருநாள் இது! நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தோடு கதிரவனுக்கு நன்றி கூறும் நனனாள ; இது!. தைப் பிறப்பை வரவேற்று. தமிழ்ப்புததாண்டைக் கொண்டாடும் தமிழர் நாள் இது! ஏர் பூட்டி உழுது. ஆவினத்தைத் தொழுது. ஆலயம சென்று வழிபடும் முதல் நாள் இது! புதுப்பானை வைத்துப் புத்தரிசியிட்டுப் பொங்கலோ! பொங்கல்! என்று புன்னகைக்கும் நாள் இது! புத்தாடை அணிநது….

Read More

எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் தமிழ் ஆசிரியையாகவும் மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கும் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சினி விஜேயேந்திராவின் நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கனடாவின் 150வது பிறந்த நாளுக்கு சமர்ப்பணமாகவும்,மறைந்த அதிபரும் ஆசானுமாகிய பொ. கனகசபாபதி அவர்களுக்கு சமர்ப்பாணமாகவும் மேற்படி நூல் வெளியிடப்பட்டன. கருத்துரைகளை திருமதிகள் கோதை அமுதன்,வாசுகி நகுலராஜா ஆகியோரும் திருவாளர்கள் பொன்னையா விவேகானந்தன்,பேராசிரியர் சந்திரகாந்தன் ஆகியோரும் ஆற்றினர். பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பல துறை சார்ந்தஅன்பர்கள் நூல்களின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர். மேற்படிநூல் வெளியPட்டு நிகழ்வின் மூலம் பெறப்பட்ட நிதி முழுதாக ரொரென்ரோ சிறுவர் வைத்திய சாலைக்கு வழங்கப்படும் என எழுத்தாளர் ஸ்ரீ ரஞ்சினி விஜேயேந்திராஅறிவித்தார். இங்கே காணப்படும்…

Read More

தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?

தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?

நாம் தாய்த் தமிழகம் என்று கொண்டாடியும் பூஜித்தும் மதிக்கின்ற தமிழ்நாட்டுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு தற்போதைய எடப்பாடி அரசு தயராகுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெற்றாஸ் என்னும் ஆங்கிலப் பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்னும் தமிழ்ப் பெயரை சூடி நிற்கும் எம் “தாய்த் தமிழகம்” கேவலமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு தள்ளாடுகின்றது என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்தஒன்றே. ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த அரசியல் மோகத்தோடு உள்ளேவரும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைஅள்ளிச் சென்று தங்கள் வசம் வைத்திருப்பதையே நாடி வருகின்றார்கள் என்பது நன்கு பலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசபோக்கு வரத்துக்…

Read More