டமாஸ்கஸ் ராணுவ முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

டமாஸ்கஸ் ராணுவ  முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் டமாஸ்கஸ் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்துவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிரியா ராணுவம் தரப்பில், “இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் சிரியாவின் டமாஸ்கஸ் புறப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களை தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.40 மணியளவில் லெபனான்னிலிருந்து ஏவுகணை வீசப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் வடபகுதியிலிருந்து ஏவுகணைகள் பல வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் பொருட் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிரியா கூறியுள்ளது. ஆனால் சிரியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துவிட்டது. சிரியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லெபனான் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல வான் வழித் தாக்குதலை சிரியாவில் நடத்தியது…

Read More

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா வைத்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்றும் தொடர்பான சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்-1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். இந்த ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வரும் என கூறப்பட்டது. எச்-1 பி விசா விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி…

Read More

திருட்டை தடுக்க ஆட்களை நியமிக்கிறது கூகுள்

திருட்டை தடுக்க ஆட்களை நியமிக்கிறது கூகுள்

கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் வாரம் ஒன்றிற்கு 250 ஜிபைக்குகள் காணாமல்போகும் நிகழ்வு, சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இணையதள சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குவதில் முன்னணி இடத்தில் கூகுள் நிறுவனம் இருந்துவருகிறது. கூகுள் நிறுவனம், பயனாளர்களுக்கு safe browser மற்றும் டேட்டா தொடர்பான பல்வேறு பணிகளை வழங்கி வருகிறது. கூகுள் நிறுவனத்தின் தலைமையகம், கலிபோர்னியா மாகாணத்தின் மவுன்டைன் வியூ பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் ஜிபைக்குகளை வழங்கியுள்ளது. ஊழியர்கள், ஆங்காங்கே ஜிபைக்குகளை நிறுத்திவிடுவதாக நிறுவனம் அவ்வப்போது குற்றஞ்சாட்டியிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அப்பகுதி மக்கள், அந்த ஜிபைக்குகளை திருடிவந்தனர். வாரம் ஒன்றி்ற்கு 250 ஜிபைக்குகள்…

Read More