தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச்செயலாளராக கனடாவாழ் திரு நிமால் விநாயக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார் புத்தாண்டுச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவிப்பு «தமிழர் தலைவிதிதமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கானமக்கள் இயக்கம்»எனும் மக்கள் அமைப்பினதுசெயலகத்தின் தலைமைநிறைவேற்றுச் செயலாளராககனடாவாழ் திருநிமால் விநாயகமூர்த்திநியமிக்கப்பட்டுள்ளார் எனதனதுபுத்தாண்டுச் செய்திக்கு இடையில் மிகமுக்கியத்துவம் கொடுத்து நாடுகடந்ததமிழீழஅரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார் மேற்படிநியமனம் தொடர்பாகபிரதமர் திருஉருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில் “இப் புதியஆண்டில் நாம் முன்னிறுத்த வேண்டிய முக்கியமான நிலைப்பாடாக எமது அரசியற் தலை விதியியை நாமே தீர்மானிக்கும் உரிமையினை வலியுறுத்தல் அமைகிறது. தமிழ் மக்களின் அரசியற்தலை விதியைத் தமிழ் மக்களே…

Read More

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் வுநுவுதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்து நடத்தும் பல்கலாச்சார விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமும் ரிஇரிதொலைக்காட்சிநிறுவனமும் இணைந்துநடத்தும் மேற்படிவிழா: ஜனவரி 6ஆம் நாள் 2018 ,பி.ப. 5 மணி . இடம் : ரி இ ரி கலையகம் எண் 1160 ,அலகு 2 ரூ 3 ,ரப்ஸ்கொட் வீதி, ஸ்காபறோ என்னும் மண்டபத்தில் நடைபெறும். இவ்விழாவில் பின்வரும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் 1.பரத நாட்டியம் 2.பங்கரா நடனம் 3. சீனவிசிறி நடனம் 4.மோகினி ஆட்டம் 5. நாடகம் : “ தூதும் துணிவும் “அண்ணாமலை கனடா வளாக மாணவர்கள் பங்கு கொள்கின்றனர் . நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் ( மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே இருப்பதால் முன் பதிவு அவசியம் ) . இந் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்படுவதால்…

Read More